அஜித்

angusam 10/05/2017

சொன்ன தேதிக்கு முன்னே வரும் அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் .  11 05.2017  தேதி   அஜித்தின் விவேகம் டீசர் 18 ந்தேதிக்கு முன்னதாக மே 11 ல் வெளியிட திட்டமிடபட்டு உள்ளது   அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் கடந்த 2015-ம் வருடம் நவம்பர் மாதம் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடியது. ரூ.61 கோடி செலவில் தயாரான அந்த படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. சிவா இயக்கி இருந்தார். இவர் […]

angusam 02/11/2016

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக விவேக் ஓபராய், கருணாகரன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் ‘கவலை வேண்டாம்’ படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்தார் காஜல் அகர்வால். […]

johnhatton61986 26/08/2016

உளுந்தூர்பேட்டை அருகே வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். வாகனம் மோதி விபத்து ரிஷிவந்தியம் தியாகதுருகம் சாலையை சேர்ந்தவர் குமரகுரு மகன் அஜித்(வயது 18). இவர் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் எறையூர் கிராமத்தில் இருந்து ரிஷிவந்தியம் நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே அதையூர் காட்டுக்கோவில் என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அஜித் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. […]

johnhatton61986 11/08/2016

வெங்கட் பிரபு தற்போது சென்னை 28 இரண்டாம் பாகம் இயக்குவதில் செம பிஸியாக இருக்கிறார். அண்மையில் இவர் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அஜித்துடன் மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க விரும்புகிறேன். இது அடுத்த பாகமாகவும் இருக்கலாம், இல்லையென்றால் புது கதையாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார். அதோடு விஜய்யை வைத்து ஒரு ஜாலியான படம் இயக்க விரும்புவதாகவும், விரைவில் அது நடக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். அதேபோல் சிம்புவை வைத்து அடுத்த வருடம் பில்லா 3 இயக்க இருப்பதாகவும் […]

johnhatton61986 07/08/2016

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது தல-57. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அக்‌ஷரா ஹாசன் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது, விடுமுறை தினம் தான் என்றாலும், அடுத்த இரண்டே வாரத்தில் பாகுபலி-2 திரைக்கு வருகின்றது. இதனால், அஜித் படத்தின் வசூலுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும், படக்குழு இனி யோசித்து தான் படத்தின் ரிலிஸ் தேதியை முடிவு செய்யவேண்டும்.

johnhatton61986 29/07/2016

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். ஏற்கனவே வீரம், வேதாளம் என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடக்கவுள்ளது, இந்த படத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். இதற்காக முன்னணி நிறுவனம் ஒன்று இப்படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்க்கொள்ளவிருக்கின்றது, அஜித் படம் என்றாலே குறைந்த பட்ஜெட் அதிக லாபம் என்று இருக்கும். ஆனால், இந்த படத்தின் பட்ஜெட் ரூ […]

johnhatton61986 28/07/2016

அஜித் என்றுமே பிரபு குடும்பத்துடன் ஒரு நல்ல நட்பில் இருப்பவர். இவருடைய மகன் விக்ரம் பிரவும் அதே நட்பில் தான் தொடர்கிறார். இவர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக முடிசூடா மன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே தன் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்து அஜித் படத்தை தயாரிக்கவுள்ளது, அந்த படத்தை தயாரிக்க ஆரம்பித்தால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை அவர்கள் பார்த்துக்கொள்வது கடினம் […]

johnhatton61986 26/07/2016

வல்லவனுக்கும் வல்லவன் என்ற படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார் பாபி சிம்ஹா. இப்படத்தில் புது முயற்சியாக பாபி சிம்ஹா பதினொரு கெட்டப்புகளில் நடித்து கலக்கியுள்ளாராம். அஜித்தின் சிட்டிசன் படம் படமாக்கப்பட்ட பழவேற்காடு ஏரியில் தான் வல்லவனுக்கும் வல்லவன் படமும் படமாக்கப்படட்டுள்ளதாம். இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்திற்கான டீஸர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

johnhatton61986 25/07/2016

அஜித்துடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் ரெடி. இதில் இளம் இயக்குனர்கள் பலரும் அஜித் ரசிகர்கள் தான், அவர்களும் பல இடங்களில் அஜித்தை இயக்க விருப்பம் என கூறியுள்ளனர். இந்த லிஸ்டில் புதிதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரும் இணைந்து விட்டார். இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார். இதில் பேசிய இவர் ‘அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை இயக்குவதற்கு ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

johnhatton61986 17/07/2016

விஜய் ஆண்டனி வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். இவர் படம் வந்தால் நம்பி போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட் ஆன பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்து ரிலிஸ் செய்தனர். இந்த படம் தமிழை விட தெலுங்கில் மெகா ஹிட் அடித்துள்ளது. கிட்டத்தட்ட தற்போது வரை ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டது, இதன் மூலம் ரஜினி, கமல், விஜய், அஜித், […]

johnhatton61986 16/07/2016

அஜித்துடன் நடிக்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது?, எல்லோரும் அந்த வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, அதனால் தல-57 என்று அழைத்து வருகின்றனர், இதில் ஹீரோயினாக நடிக்க காஜல் கமிட் ஆனதாக கூறப்படுகின்றது. மேலும், இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ரித்திகா சிங், சாய் பல்லவி பெயர் அடிப்பட, தற்போது கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் பெயரும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளது, இதாவது உண்மையா […]

johnhatton61986 16/07/2016

அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகி தேடுதல் படலம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனென்றால், ஏற்கெனவே ‘பில்லா’ படமும் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டது. கேங்ஸ்டர் படமான அதில் […]

johnhatton61986 16/07/2016

சூர்யா 24 படத்தை தொடர்ந்து இனி கமர்ஷியல் படங்களுக்கு தான் முக்கியத்துவம் என்று முடிவு செய்துவிட்டார். இதனால், அடுத்து பிரமாண்டமாக சிங்கம்-3 தயாராகி வருகின்றது. இப்படத்தின் டீசர், ட்ரைலர் என ஏதும் வராத நிலையில் வியாபாரம் மட்டும் நடந்து விட்டதாம், ஒரு புதிய நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளதாம். மேலும், இப்படம் விஜய், அஜித் படங்களை விட அதிக தொகைக்கு வியாபாரம் ஆனதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதன் மூலம் சூர்யாவின் மார்க்கெட் மீண்டும் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது […]

johnhatton61986 13/07/2016

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் அஜித். இவர் அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் தொடங்கவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1 அல்லது 2ம் தேதி தொடங்கும் என கூறப்படுகின்றது, இதனால், அஜித் வருகிற 26ம் தேதி பல்கேரியா செல்லவுள்ளார். தல-57 கடைசிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் சென்னையில் நடக்குமாம், மற்றப்படி படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் தானாம்.

johnhatton61986 13/07/2016

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படம் வருகிறது என்றாலே ஒரு வாரத்திற்கு திரையரங்குகள் ஹவுஸ்புல் தான். முன்பதிவிலேயே அரங்கம் நிறைந்துவிடும், அப்படியிருக்க சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. சென்னையின் பிரபல மாலில் இந்த படம் வெளிவந்த 5 நாட்களில் 100 காட்சிகள் ஹவுஸ்புல்லாகி வெற்றிநடைப்போடுகின்றதாம்.