அனிதா தற்கொலை

angusam 02/09/2017

மாணவி அனிதா தற்கொலைக்கு யார் பொறுப்பு? —————————————————————————————- நியூட்டன் அறிவியல் மன்றம் =================================================== 1) மாணவி அனிதாவுக்கு பொறியியல் கலந்தாய்வில் ஏரோனாட்டிகல் இஞ்சினீரிங் பாடப்பிரிவில் இடம் கிடைத்தது. மேலும் BVSc என்னும் கால்நடை மருத்துவர் படிப்பிலும் இடம் கிடைத்தது. 2) என்றாலும் இந்த ஆண்டு MBBS கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சோகமான முடிவை எடுத்து விட்டார். 3) மாணவி அனிதா நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. 4) மாணவி அனிதா […]