அமைச்சர் விஜயபாஸ்கர்

angusam 28/12/2015

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. சில குவாரிகள் பட்டா இடங்களிலும், பல குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அன்னவாசல், நார்த்தாமலை, அம்மாசத்திரம், தொடையூர், இலுப்பூர் ஆகிய ஊர்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.கடந்த திமுக ஆட்சியின் போது இவ்வாறு அரசு புறம்போக்கு நிலங்களில் கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்குவதில் கடும் […]

angusam 16/11/2015

முத்தரையர் சமூகத்தை இழிவாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காததால் வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்றும் அக்கட்சியை தோற்கடிப்போம் எனவும் முத்தரையர் சமூகத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய தலைவர் கெங்கையம்மாள், அவரது கணவரும் கருப்பட்டிப்பட்டி ஊராட்சி தலைவருமான சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கடந்த மாதம் 25-ந் தேதி விராலிமலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். தங்களது பகுதியில் தாய்சேய் நல விடுதி அமைக்க விஜயபாஸ்கரிடம் கோரிக்கை […]

angusam 21/10/2015

திருச்சி  சமயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, இருங்களூர் கிராமம் அருகே 20.10.2015 அன்று சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், அரசுப் பேருந்தில் பயணம் செய்த சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் […]