ஆர்.எஸ்.எஸ்.

jefferywinneke 08/07/2016

திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திருச்சி தமிழ்ச்சங்கத்தில் புத்தகங்களின் அறிமுக விழா கருத்தரங்கம் நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ப.க செயலாளர் மலர்மன்னன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மின்வாரிய முன்னால்  கோட்டப் பொறியாளர்  மா.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தி.க.தலைவர் மு.சேகர்,  மண்டல தலைவர் ஞா-.ஆரோக்கியராஜ்,மண்டல செயலாளர் மு.நற்குணம், மாவட்ட செயலாளர் ச.கணேசன், பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் ப.சுப்ரமணியன், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, திருச்சி மாநகரத் தலைவர் சி.மருதை, […]

angusam 20/11/2015

குடியுரிமை விவகாரம் தொடர்பாக என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தி பகிரங்க சவால் விடுத்தார். சுப்பிரமணிய சாமியின் புகார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம்சாட்டியிருந்தார். அந்நாட்டில் ஒரு நிறுவனத்தை நடத்திவரும் ராகுல் காந்தி, கம்பெனி சட்ட அலுவலகத்தில், தான் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று அவரே கூறியுள்ளதாக சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார். […]