உயிர்

angusam 18/06/2016

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் புகுந்த ஓமர் மதீன் (29) என்ற ஐ.எஸ். பயங்கரவாதி 49 பேரை சுட்டுக்கொன்றான். இந்த தாக்குதலில் 53 பேர் காயம் அடைந்தனர். ஆனால் இந்த தாக்குதலின் போது கேளிக்கை விடுதிக்குள் சிக்கிய 70 பேரின் உயிரை வாலிபர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வாலிபரின் பெயர் இம்ரான் யூசுப் (24). இவர் […]

angusam 12/11/2015

பார்க்கும்போதே நம் நெஞ்சை பதற வைத்து கண்களை கடலாக்கிவிடும் இந்தப் புகைப்படம்  ஒரு பிஞ்சுக் குழந்தைக்குக் கூட இந்த உலகத்தில் வாழ இடமில் லையா?’என்ற கேள்வியை நம் இதயத்தில் ஈட்டியாய் பாய்ச்சி பயங்கரவாதத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. உலக நாடுகளையே பீதியடைய வைக்கும் ஐ.எஸ். அதி’ தீவிரவாத இயக்கமானது சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் போர் தொடுத்து அப்பாவி மக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்து வருகிறது. அதுமட்டுமல்ல, இளம் பெண்களை கடத்தி பாலியல் சித்திரவதைகளை […]

angusam 11/09/2015

விவசாயிகள் தற்கொலை பெருகிவிட்ட இந்த நேரத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது என்பது இயலாத காரியம் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த இரு மாதங்களில் 490 விவசாயிகள் அம்மாநிலத்தில் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில், மழையும் பொய்த்து, அணைக்கட்டுகளில் தண்ணீர் மளமளவென குறைந்துவிட்டது. நீர் மின்சாரத்தையே மொத்த மின்தேவையில் பாதியளவுக்கு நம்பியுள்ளது கர்நாடகா. அணையில் நீர் இல்லாமல் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் கடும் […]