ஏழை

tomscratch20042007 18/12/2015

வாடிக ன்: அன்னை தெரசா நிகழ்த்திய 2-வது அதிசயத்தை போப் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ளதால் அவருக்கு அடுத்த ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்பேனியா நாட்டில் 1910-ம் ஆண்டு பிறந்த அன்னை தெரசா கொல்கத்தாவில் தனது சேவை மையத்தை நிறுவி ஏழைகளுக்காக பல்வேறு சேவைகளை செய்து 1997-ம் ஆண்டு மறைந்தார். மறைவுக்கு பின் அன்னை தெரசாவை வழிப்பட்ட கிறிஸ்துவர் அல்லாத பெண் ஒருவருக்கு ஏற்பட்டிருந்த நோய் குணமானது நிரூபிக்கப்பட்டதால் அதனை அதிசயமாக கருதி 2003-ம் […]

tomscratch20042007 16/11/2015

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 15 நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 90 காசுகள் வீதமும், பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 36 காசுகள் வீதமும் உயர்த்தியுள்ளன. உலகச் சந்தையில் தற்போது உள்ள விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இயதிய ரூபாயின் தற்போதைய மதிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான காரணங்கள் […]