கஞ்சா

johnhatton61986 11/08/2016

வீட்டில் கஞ்சா பதுக்கியதாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டில் கஞ்சா பதுக்கல் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சிலர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் புதுவண்ணாரப்பேட்டை பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசப்ப மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு […]

johnhatton61986 10/08/2016

சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாறுவேடத்தில் புதுவண்ணாரப்பேட்டை ராஜா கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரேவதி (வயது 29) […]

angusam 15/11/2015

சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டுக்கு நள்ளிரவில் சென்றோம். திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி அது. அடர்ந்த இருள். எங்கோ நாய் விட்டு விட்டுக் குரைத்துக் கொண்டிருந்தது. சுடுகாட்டு முகப்பை நெருங்கும் போது “”ஓம்… ரீம்… க்ரீம்…” என்ற குரல், தகரத்தை சாலையில் தேய்ப்பதுபோல் கரடு முரடாய் ஒலிக்க, அதை அப்படியே எதிரொலித்தன இன்னும் சில குரல்கள். அப்போது மணி நள்ளிரவு 12.05. மெல்ல சுடுகாட்டுக்குள் அடியெடுத்து வைத்தோம். தூரத்தில் ஏதோ நெருப்பு வெளிச்சம் லேசாய்த் தென்பட, அதனைச் சுற்றி மசங்கலாய் […]

angusam 05/11/2015

angusam 11/09/2015

பள்ளி,கல்லூரி  மாணவர்களுக்கு கஞ்சா  விற்றவர்களை கைதுசெய்யுமாறு போலீஸில் புகார் கொடுத்தது அவர்களின்   தாய்  என்பதுதான் ஆச்சரியமான உண்மை. களியக்காவிளை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து, கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த வாலிபர்கள் தாயார் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டனர். களியக்காவிளை அருகே பாறசாலை புதுவல்பகுதியை சேர்ந்தவர் விபின்(23), இவரது சகோதரர் விஜில்(20). படித்துவிட்டு எந்தவேலைக்கும் செல்லாமல் சுற்றித்திரிந்த இவர்கள் இரண்டு பேரிடமும் கடந்த சிலநாட்களாக அதிக பணபுழக்கம் காணப்பட்டுள்ளது. இதனால் இவர்களது தாய் அம்பிளிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]