கடலூர் மாவட்டம்

johnhatton61986 31/08/2016

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் இறந்தார். கல்லூரி மாணவர் சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மகன் ஹரிஷ்பாபு (வயது 18). வேளச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹரிஷ்பாபு நேற்று முன்தினம் இரவு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலில் கிண்டியில் இருந்து பல்லாவரத்திற்கு சென்று கொண்டிருந்தார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. […]

johnhatton61986 08/08/2016

தமிழக அரசின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. துணை மின் நிலையங்கள் மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின் பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சக்கட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு […]

tomscratch20042007 26/12/2015

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 100 நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக். முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Executive Trainee (Mechanical) – 50 பணி: Executive Trainee (Electrical) – 15 பணி: Executive Trainee (Electrical) -05 பணி: […]

angusam 15/11/2015

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க சென்றிருந்தார். பெரிய காட்டுப்பாளையம் என்ற இடத்தில் விஜயகாந்த் வந்த வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பண்ருட்டி எம்.எல்.ஏ சிவகொழுந்துவின் தலையில் பளார் பளாரென்று 4 முறை அடித்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், எம்.எல்.ஏக்களை அடிப்பது இது முதல் முறையல்ல.ஏற்கெனவே தருமபுரி எம்.எல்.ஏ பாஸ்கரை அடித்துள்ளார். இதே சிவக்கொழுந்துவை கடந்த […]