கருணாஸ்

johnhatton61986 12/07/2016

கடந்த வாரம் வெளியான படங்களில் சந்தானத்தின் ‘தில்லுக்குத் துட்டு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி கடந்த வாரம் ‘தில்லுக்குத் துட்டு’, ‘அட்ரா மச்சான் விசிலு’, ‘கககபோ’ என 3 தமிழ்ப்படங்கள் வெளியாகின. பொருளாதாரப் பிரச்சினைகளால் மாகாபாவின் ‘அட்டி’ தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் முதல் வார முடிவில் எந்தப் படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம். தில்லுக்குத் துட்டு முதல் வார முடிவில் சந்தானத்தின் ‘தில்லுக்குத் துட்டு’ 1.48 கோடிகளை […]

angusam 18/06/2016

ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, இந்த வசனத்தை யாராலும் மறக்க முடியாது. சூப்பர் ஸ்டாரின் பென்ச் மார்க் டயலாக். இதையே படத்தின் தலைப்பாக பயன்படுத்தி வெர்ஜின் பாய் ஜி.வி அடுத்து களம் கண்டுள்ள படம் தான் எனக்கு இன்னொரு பேர் இருக்கு. தன் முதல் படத்தின் ஹிட் கூட்டணியான இயக்குனர் சாம் ஆண்டனுடன் கைக்கோர்த்து பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகாவுடன் டீம் அமைத்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜி.வி. திரைப்பயணத்திலேயே இது […]

angusam 16/11/2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தனர். நடிகர் சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் மோதின. இதில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற உடனேயே முதல்வர் ஜெயலலிதாவிற்கு […]