கலெக்டர்

jefferywinneke 16/08/2016

திருச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து ரூ.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலெக்டர் கொடி ஏற்றினார் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். வண்ண பலூன்கள், வெண் புறாக்களையும பறக்க […]

johnhatton61986 29/07/2016

கோவில்பட்டியில் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் பலியான வியாபாரியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுவர் சரிந்து வியாபாரி பலி கோவில்பட்டியில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. அப்போது கோவில்பட்டி செக்கடி தெருவைச் சேர்ந்த முத்துகுமார் (வயது 40) என்பவரது பேக்கரி கடையின் பின்பகுதியில் உள்ள பள்ளிக்கூட சுற்றுச்சுவர் திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய முத்துகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோவில்பட்டி கிழக்கு போலீசார் […]

jefferywinneke 01/07/2016

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். சாலைப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் கருவூல சம்பள பொது கணக்கில் இருந்து வழங்கவேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும், சாலை பராமரிப்பு பணிகளை தனியார் வசம் கொடுப்பதை கைவிட வேண்டும், இறந்த சாலை பணியாளர் குடும்பத்தின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவேண்டும் […]

jefferywinneke 29/06/2016

திருச்சியில் மாணவ– மாணவிகள் பங்கேற்ற ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் 27.6.2016 முதல் வருகிற 3.7.2016 வரை ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதனையொட்டி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த […]

angusam 21/06/2016

           சாதி சான்றிதழ் கேட்டு 15 வருடங்களாக மனு கொடுத்தும் பலன் இல்லை என கூறி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணவ, மாணவிகள் திடீர் என தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறைதீர்க்கும் நாள் கூட்டம்      திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் மனுக்களை வாங்கினார்கள். அப்போது […]

angusam 19/06/2016

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை       அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.     அரசு மற்றும் அரசு உதவி […]

tomscratch20042007 24/12/2015

வரதட்சணை கொடுமை செய்வதாக கணவர், மாமியார் மீது புகார் தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   சேலம் அருகே சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 28). இவருக்கும், வாழப்பாடி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்த கணேசன் (55) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புரோக்கர் மூலம் பெண் பார்க்கப்பட்டு கணேசனுக்கும், சாந்திக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகு […]

tomscratch20042007 12/12/2015

பெரும் மழையும், அதைத் தொடர்ந்து வந்த பெரும் வெள்ளத்தாலும் சென்னையைப் போலவே காஞ்சிபுரம் மாவட்டமும் பலத்த சேதத்தைக் கண்டுள்ளது. சென்னையை விட அதிக அளவிலான மழை காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் பெய்தது. ஆனால் ஏரிகள் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேறிய தண்ணீர்தான் ஊரையே அழித்து விட்டது. இதற்குக் காரணம் மழை நீர்க் கால்வாய்கள், ஏரிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள், கட்டடங்கள்தான்.   இப்போது அதற்கு சரியா ஆப்பு வைத்து வருகிறார் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கெஜலட்சுமி.  குறிப்பாக தாம்பரம் வட்டத்தில் அவர் […]

angusam 17/11/2015

முதல்வர் ஜெயலலிதா உத்தரவு படி மழைபெய்துள்ளது – உளறிக்கொட்டிய சேலம் கலெக்டர் வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ.. அண்ணே நீங்க கலெக்டர் இல்ல, தெய்வம். https://angusammedia.files.wordpress.com/2015/11/wpid-vid-20151117-wa0022.mp4 வீடியோ : தினமலர். காம்