காதல்

angusam 19/02/2016

ஹாலிவுட்டில் Resident evil, Warm Bodies , Dawn of the dead எண்ண முடியாத அளவிற்கு சோம்பி வகை படங்கள் வந்து விட்டது. முதலில் சோம்பி என்றால் என்ன? வேறு ஒன்றும் இல்லை, ஊரில் எங்காவது ஒரு வைரஸ் பரவும், அந்த வைரஸ் ஒருவர் உடலுக்கு புகுந்துவிட்டால், மிருக குணம் வந்து அனைவரையும் கடித்து கொன்றுவிடுவோம். இது தான் சோம்பி கான்செப்ட். இவை பாலிவுட்டில் கூட சையிப் அலிகான் நடிப்பில் go goa gone என்று […]

johnhatton61986 14/01/2016

மான் கராத்தே என்கிற படத்தை கொடுத்த இயக்குநர் திருக்குமரனுடன் கெத்தாக உதயநிதி ஸ்டாலின் இணைந்திருக்கும் படம் தான் இந்த ’கெத்து’. உதயநிதி படங்கள் என்றாலே கண்டிப்பாக சந்தானம் இருப்பார். ஆனால் இதில் அந்த மாதிரியான ரெகுலர் அட்டாச்சுகள் இல்லாமல் ஹாரீஸ் ஜெயராஜை மட்டும் கையோடு கூட்டி வந்து புதிதாக முயற்சித்திருக்கிறார். தனது அப்பாவுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க களத்தில் இறங்கும் உதயநிதிக்கு வில்லனாக வரும் விக்ராந்த் அடுத்தடுத்து பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அதை முறியடித்து எப்படி […]

angusam 20/12/2015

குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கவி. பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு மாணவியான இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சாதியை சேர்ந்த இவர்களின் காதல் சங்கவி வீட்டிற்கு தெரியவர, சங்கவியை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கவி நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கிணற்றில் […]

angusam 01/12/2015

ஐதராபாத் அருகே உள்ள மாதாப்பூரைச் சேர்ந்த 13 வயது மாணவி கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம்  பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஐதராபாத் அருகே உள்ள மாதாப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள் மாணவி அஜிமா (மாணவி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், இதைவெளியில் சொல்லாமல், எந்தவித சலனமும் இன்றி அதனை மறைத்து தினமும் பள்ளிக்கு வந்துள்ளார். சம்பவம் நடந்த  அன்று பள்ளிக்கு வந்த மாணவி அஜிமா,  ஆசிரியர் […]

angusam 14/11/2015

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானாலும் நடிகர் நகுலை அடையாளம் காட்டிய திரைப்படம் ‘காதலில் விழுந்தேன்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் இன்னொரு ஹிட் படத்தை எதிர்நோக்கியிருந்த நகுலுக்கு சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளார். இதே உற்சாகத்தோடு அவர் தனது திருமணம் குறித்த தகவலையும் மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் தன்னுடைய வாழ்க்கையின் […]

angusam 27/10/2015

ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டு, வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு காலேஜ்ல சேர்ந்து ‘English copy editing’ கோர்ஸ் படிச்சிட்டிருக்கேன். இது கிட்டத்தட்ட ஜர்னலிஸம் மாதிரி. புராஜெக்ட் கொடுக்கிறப்ப யாரையாவது பேட்டி எடுக்கச் சொல்வாங்க. இன்னும் மூணு வருஷத்துல ‘ஜர்னலிஸ்ட் லட்சுமி மேனன்’னு எல்லாரும் சொல்ற மாதிரி கலக்குவேன்!” நான் அப்போ இந்தி ஹீரோயின் கங்கணா ரனாவத் பேட்டி எடுக்க ஆசை. அவங்ககிட்ட நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கணும். செம சூப்பர் டேலன்ட் பொண்ணு அவங்க” – இதுதான் லட்சுமி […]