கிரிக்கெட்

angusam 25/05/2017

பாகிஸ்தானுடன் மோதல்  என்பது மிகவும் சாதாரணமானது – கோலி அதிரடி ! மினி உலக கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1–ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை ஜூன் 4–ந்தேதி பர்மிங்காமில் சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் 8–ந்தேதியும், தென்ஆப்பிரிக்க அணியுடன் 11–ந்தேதியும் மோதுகிறது. இந்திய அணியின் ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி […]

angusam 24/06/2016

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கே.ஜி. முரளிதரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதனை தொடர்ந்து ‘வாசன் எஸ்டேட்ஸ் காளிதாஸ் டி-20 கோப்பை’க்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்த உள்ளது.இந்த போட்டியானது வருகிற 29-ந்தேதி தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறும். முழுக்க, முழுக்க ‘நாக்- […]

tomscratch20042007 18/12/2015

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற ஊழலில்  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சுமத்தி வரும் நிலையில், இன்று மேலும், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக  அருண் ஜெட்லிக்கு 5 கேள்விகளை ஆம் ஆத்மி முன்வைத்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸ்தோஷ்   கூறியதாவது:-  டெல்லி பெரஷோ கோட்லா மைதானத்தில் உள்ள கார்பரேட் பாக்ஸை துணை குத்தகைகக்கு ”21 பர்ஸ்ட் […]

tomscratch20042007 09/12/2015

பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெற இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்த மாதம் 24ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வரையில் போட்டிகள் நடைபெறும் என்று  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு […]