குஜராத்

johnhatton61986 22/07/2016

கடந்த ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் கடந்த வாரம் தலித் இளைஞர்கள் 4 பேர் பசுவை கொன்று அதன் தோலை எடுத்து சென்றதாக புகார் கூறப்பட்டது. இதையொட்டி பசுவதை தடுப்பு ஆர்வலர்கள் அந்த 4 இளைஞர்களையும் நடுவீதியில் நிற்கவைத்து சரமாரியாக தாக்கியதோடு, அதனை வீடியோ பதிவு செய்தும் வெளியிட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று […]

johnhatton61986 20/07/2016

தலித் அமைப்பினர் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஓரளவு ஆதரவு கிடைத்துள்ள நிலையில், குஜராத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இறந்த பசு மாடுகளின் தோலை உரித்த தலித் இளைஞர்கள் மீதான கடுமையான தாக்குதலைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்தில் நீதிகோரியும் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 8 பேரும், திங்கள்கிழமை 7 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தலித் அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்துக்கு இன்று (புதன்கிழமை) அழைப்பு விடுத்திருந்த நிலையில், சவுராஷ்டிராவில் பள்ளிகள் […]

tomscratch20042007 06/12/2015

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை திட்டமிட்டு பலவீனப் படுத்துவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி […]

angusam 01/12/2015

மருத்துவமும், ஆராய்ச்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு மனிதகுலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயன்றுகொண்டிருக்கின்றன. ஆனால், பல நேரங்களில் தீர்வுகளே பிரச்னையாகிவிடுவதும் உண்டு. அப்படி, புதிதாய் முளைத்ததுதான் ‘சரோகேட்’ என்று சொல்லப்படும் வாடகைத் தாய் முறை. குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாதவர்கள், பல்வேறு மருத்துவ வழிகளில் முயற்சி செய்வார்கள். எல்லா முறைகளும் பயனற்றுப் போனபின், தம்பதியர் நாடுவது வாடகைத் தாய் முறை. மனைவியின் கருமுட்டை மற்றும் கணவனின் விந்தணு இரண்டையும் இணைத்து வேறொரு பெண்ணின் கருப்பைக்குள் வைத்து குழந்தை பெற்றுக்கொள்வதுதான் […]

angusam 19/11/2015

பிரதமர் மோடி தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலரைத் தூக்கிக்கொண்டு ஒரு விஷயத்தை ஷேர் செய்திருக்கிறார். அது… குஜராத் வனச் சரணாலயத்தில் இட ஒதுக்கீட்டின்படி பெண்களை அதிக அளவில்  நியமித்திருக்கிறார் என்ற செய்தி. ஸ்கூல் படிக்கும்போது இந்தியாவில் சிங்கங்கள் சரணாலயம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலாகச் சொல்வோமே? குஜராத்தின் கிர் தேசியப் பூங்கா. அங்கே தற்போது 43 பெண்கள் அதிகாரிகளாக, ஊழியர்களாகப் பணி ஆற்றுகிறார்கள். அதில் 12 பேர் கிர் சரணாலயத்தினுள் டூட்டி பார்க்கிறார்கள். உலகின் மிக […]