கோவன்

angusam 16/02/2016

மக்கள் பாடகர் கோவன் மதுவுக்கு எதிராகவும், ஆளும் அரசாங்கத்திற்கும் எதிராகவும் பாடிய ஓரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் மூடு டாஸ்மார்க் என்கிற மாநாட்டில் புதியபாடலாக “குடி.. சிந்திக்காதே குடி!” பாடலை பாடி னார். மாநாட்டில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பாடகர் கோவன் பாடிய ‘குடி சிந்திக்காதே குடி’ என்ற பாடலுக்கு ஏக வரவேற்பு: ‘‘சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ குடி சிந்திக்காதே குடி… ஆத்து மணல் கொள்ளையைக் கண்டுக்காமல் இருந்துக்கோ, […]

angusam 17/11/2015

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் கோவனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தது. இடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. […]