சிபிசிஐடி

angusam 12/11/2015

பார்க்கும்போதே நம் நெஞ்சை பதற வைத்து கண்களை கடலாக்கிவிடும் இந்தப் புகைப்படம்  ஒரு பிஞ்சுக் குழந்தைக்குக் கூட இந்த உலகத்தில் வாழ இடமில் லையா?’என்ற கேள்வியை நம் இதயத்தில் ஈட்டியாய் பாய்ச்சி பயங்கரவாதத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. உலக நாடுகளையே பீதியடைய வைக்கும் ஐ.எஸ். அதி’ தீவிரவாத இயக்கமானது சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் போர் தொடுத்து அப்பாவி மக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்து வருகிறது. அதுமட்டுமல்ல, இளம் பெண்களை கடத்தி பாலியல் சித்திரவதைகளை […]

angusam 28/10/2015

ராமஜெயம் கொலை வழக்கில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க, சிபிசிஐடி-க்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை மேலும் 2 மாதம் அவகாசம் அளித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலும் […]

angusam 16/10/2015

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள  ஓட்டல் மற்றும் விடுதியை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அபகரித்து விட்டதாக தஞ்சை நில அபகரிப்பு போலீசில் நாகராணி என்பவர் 2010– ம் ஆண்டு புகார் செய்தார். அதில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது தம்பி ராமஜெயம் மற்றும் பரணிதரன், ராஜபூபதி ஆகியோர் மீது குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு […]

angusam 05/10/2015

ஒரு கொலைக்குற்றவாளி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்து தமிழக காவல்துறைக்கு சவால் விட்டபிறகும் கைது நடவடிக்கையில்லை என்றால் அது பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலைவழக்கில் தலைமறைவாக பலமாதங்களாக ஊர் சுற்றும் யுவராஜ்க்கு மட்டும்தான் நடக்கும். கோயமுத்தூர் லாட்சில் தங்கபோனபோது லாட்ஜ் உரிமையாளர் உங்க பேர்ல புக் பண்ணினால் பிரச்னை வரும், அடுத்து மற்றவர்கள் பெயர் சொல்லுங்க என சொல்லுறாங்க என யுவராஜ் டி.எஸ்பி விஷ்ணுபிரியாவிடம் சொல்லியிருக்கிறார் அந்த ஆடியோ குற்றவாளி யுவராஜால் வெளியிடப்பட்டது.  ஆனாலும் இன்னும் வேடிக்கை […]