சிவபதி

angusam 28/11/2016

எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி             தி.மு.க.வின் ஆரம்பகால வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரும், அவரது ரசிகர்களும் முக்கிய பங்காற்றினார்கள். கடந்த 1969-ம் ஆண்டு அண்ணாதுரை இருந்தபோதும், அவர் மறைவுக்கு பிறகு கருணாநிதி தமிழக முதல்வராகக் பொறுப்பேற்க எம்.ஜி.ஆரின் உழைப்பு மிக பெரியது.  ஒருகட்டத்தில் திமுக கருத்து வேறுபாட்டால் உடைந்த, கடந்த  1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் திமுகவில் இருந்து விலகினர்.   திமுக தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த ஊர் திருச்சி என்றால்,  எம்.ஜி.ஆர் […]

angusam 20/11/2015

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள்,  ஒ.பி.எஸ் மகன்கள் மற்றும் அமைச்சர் காமராஜ், அரசு கொறடா மனேகர் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட திருச்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில், அந்த தொகுதி எம்.எல்.ஏ வளர்மதி கலந்து கொள்ளாதது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதே போல மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதியும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியது, ஒவ்வொருத்தரும் இது ஆளாளுக்கு விசாரிக்க ஆரம்பித்தனர். – அப்போது தான் முதல்வர் […]

angusam 17/10/2015

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக ஆக்கவேண்டும் என எம்.ஜி.ஆரால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஊர், திருச்சி. முதலமைச்சர் ஜெயலலிதா வும், தன் பூர்வீகம் எனக்கூறி, (ஊழல் வழக்கில் தண்டனை -விடுதலைக்கு முன்பு) போட்டியிட்டதும் திருச்சி திருவரங்கம் தொகுதியில்தான். அ.தி. மு.க.வின் வரலாற்றில் முக்கிய இடம் பிடித் திருந்தாலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்புவரை தி.மு.க. இங்கு பலமாகவே இருந்தது. போன தேர்தலில், அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறியதை மாவட்ட அ.தி.மு.க. புள்ளிகள் காப்பாற்றி இருக்கிறார்களா என்று கேட்டால், கோஷ்டி கானம் பாடுவதிலேயே […]