சீனா

tomscratch20042007 26/12/2015

 சீனாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பீஜிங் உள்ளிட்ட பெருநகரங்களில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் சீன அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, கழிவுகள் போன்றவை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு […]

tomscratch20042007 17/12/2015

காற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா… நாளைய இந்தியா? காற்று மாசால் திணறி வரும் சீன நகரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் விற்பனைதான் இப்போது சக்கைப் போடு போடுகிறது. கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுத்தமான காற்று  சுமார் 100 யென் அதாவது இந்திய மதிப்பில் 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சுவாசம் தொடர்பான பல்வேறுநோய்கள் மக்களை தாக்கும் அபாயத்தில் சீனர்கள் […]

tomscratch20042007 13/12/2015

உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16வது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. சாதாரண ஜோசியக்காரர்தான் அவர். ஜோதிடம் பயின்றவர். “அமானுஷ்யம்” அறிந்தவர். அதைப் பயன்படுத்தி தனது கணிப்புகளை அவர் செய்துள்ளார். அதில் பல பலித்துள்ளன என்பதுதான் நாஸ்டிரடமாஸின் கணிப்புகளுக்கு இன்றளவும் உலக மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்க முக்கியக் காரணம். 1555ம் ஆண்டு இவரது கணிப்புகள் […]

tomscratch20042007 19/11/2015

2015ஆம் ஆண்டில் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் பயன்பாட்டில் அமெரிக்காவை 3வது இடத்திற்கு விரட்டும் நிலையில் இந்தியா உயர்ந்துள்ளது.                  டிசம்பர் மாதத்திற்குள் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 402 மில்லியனாக உயரும் என IAMAI அமைப்பு கணித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இண்டர்நெட்  பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்க உள்ளது.                 மொபைல் வாடிக்கையாளர்கள் இதில் 306 […]