செல்போன்

johnhatton61986 04/09/2016

மது கொடுத்தால் தான் இறங்கி வருவேன் என அடம் பிடித்து சென்னிமலை அருகே 120 அடி உயர செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. சரசரவென… ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெப்பிலியை சேர்ந்தவர் கந்தன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கந்தனுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று பகல் 10.30 மணி அளவில் மது […]

johnhatton61986 12/08/2016

காரைக்குடியில் மதுபோதையில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை வாலிபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தற்கெலை மிரட்டல் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் முருகன் (வயது 26). இவர் அப்பகுதியில் குடித்து விட்டு அடிக்கடி பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் இவரது தம்பி ஜெயந்திரன் சமீபத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஜெயந்திரனை, அவரது மனைவியுடன் சேர்ந்து […]

johnhatton61986 01/08/2016

ஆலந்தூரில் பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். செல்போன் பறிப்பு சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் சுதா. இவர் அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்றபோது அவரது செல்போனை ஒரு வாலிபர் பறித்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து பரங்கிமலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கிண்டியை சேர்ந்த ராம்குமார் (வயது 27) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலாங்கரை நீலாங்கரையை […]

angusam 20/11/2015

 இந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது செல்போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.”டி.என்.எஸ்.,’ என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு முடிவில், இந்தியாவிலுள்ள 16-30 வயதுடைய இளம் வயதினர்கள் தினமும் சராசரியாக 2.2 மணி நேரத்தை தங்களது செல்போனில் செலவிடுகின்றனர். இவ்வாறாக ஆண்டுக்கு 34 நாட்கள் தங்கள் செல்போனுக்காக நேரத்தை செலவழிக்கின்றனர். இதுவே சர்வதேச இளைஞர்கள் நாளொன்றுக்கு 3.2 மணி நேரம், அதாவது […]