சேலம்

angusam 22/04/2017

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்  தடகளபோட்டிகளில் சென்னை அணி  சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது 28–வது மண்டலங்களுக்கு இடையே ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்களுக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, ஐ.சி.எப்., சேலம், பாலக்காடு ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 82 பேர் பங்கேற்றனர்.   திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா போட்டிகளை தொடங்கி […]

johnhatton61986 04/09/2016

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது. இதில் 13 நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை சேலத்தில் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரி முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியின் பல்வேறு பிரிவுகளின் மேற்கூரை பால்சீலிங்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவில் விபத்தில் சிக்கியவர்கள், அடிதடி வழக்கில் காயம் அடைந்தவர்கள் என 15–க்கும் […]

johnhatton61986 03/09/2016

சேலம் மாவட்டத்தில் மறியல் போராட்டம் செய்தது தொடர்பாக தொழிற்சங்கத்தை சேர்ந்த 565 பேர் கைது செய்யப்பட்டனர். மேட்டூர் பொதுத்துறையினை தனியாருக்கு விற்க கூடாது, கைத்தறி, தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூர் பஸ்நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் […]

johnhatton61986 10/08/2016

சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவரப்பட்ட பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பல முனைகளிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது. சேலம் கோட்டத்தில் உள்ள வங்கிகளில் சேரும் சேதமடைந்த, செல்லாத நோட்டுகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டன. இதில் சுமார் 345 கோடி ரூபாய் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் பணத்தை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு அனுப்புவதற்காக திங்கட்கிழமையன்று சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் […]

johnhatton61986 25/07/2016

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தைக் கைவிட்டு, ஆலையை நவீனமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் இரும்பாலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் வேறு வழியில்லாமல் அதை தனியார் மயமாக்க விரும்புவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டம் தெரிவித்துள்ளார். சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டால் மக்களையும்,தொழிலாளர்களையும் திரட்டி போராடுவதன் மூலம் அதை […]

jefferywinneke 11/07/2016

ராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதில், சேரும் இளைஞர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும் என தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மாநிலங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.என்.தால்வி தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19 முதல் 31 வரையில் முகாம் நடைபெறுகிறது. பெரம்பலூர், அரியலூர், […]

tomscratch20042007 30/06/2016

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 – 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer (PO) காலியிடங்கள்: 100 தகுதி: 01.06.2016 தேதியின்படி ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 21 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42020 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் […]

jefferywinneke 23/06/2016

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் பதவி : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. அதாவது மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு ஒரு ஓட்டும், வார்டு கவுன்சிலர் […]

angusam 26/03/2016

கேப்டன் கட்சியின் நிர்வாகி கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள்கள்… சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்று நம்பிய இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு மனு கொடுத்தனர். தே.மு.தி.க. 234 தொகுதிக்கும் நேர்காணல் நடத்தியது. மாவட்ட செயலாளர்கள், […]

angusam 12/02/2016

சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வருகைதந்த நயன்தாராவைப் பார்ப்பதற்காக, ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நின்றது. இதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் காயம்பட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்தது நினைவிருக்கலாம். அதே மாம்பழம் நகரமான சேலத்திற்கு வந்த வெள்ளாவி நடிகை டாப்சியை காண ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கூட்டத்தில் நடிகை டாப்சியின் கையை பிடித்து ரசிகை ஒருவர் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் […]

angusam 30/01/2016

மாணவிகள் இறந்த சம்பவம் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.3 மாணவிகள் சாவுவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ந் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் மாணவிகள் 3 பேரும் […]

angusam 26/01/2016

சின்னசேலம் அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அந்த கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் மகன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்த கல்லூரி தாளாளர் வாசுகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தனியார் சித்த மருத்துவ கல்லூரிவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை […]

angusam 17/01/2016

அன்று சேலம் அரசு மருத்துவமனை பிணவறைக் கிடங்கின் வெளியே, டி.எஸ்.பி பணி நிமித்தம் பல மணி நேரம் காத்திருந்தார் விஷ்ணுபிரியா. ஆனால், இன்று அதே பிணவறைக் கிடங்கின் உள்ளே ஒரு சடலமாகக் கிடக்கிறார்! திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவிடம் சில வாரங்களுக்கு முன்னர் கோகுல்ராஜ் மரணம் தொடர்பான தகவல்களைக் கேட்க தொடர்புகொண்டேன். அழைப்பின் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பேசியவரின் குரல், கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கு என்றதும் களை இழந்தது. ”அதுக்கு நான்தான் விசாரணை அதிகாரி. ஆனா, என்கிட்ட எதுவும் […]

tomscratch20042007 09/01/2016

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Technician (Operation) காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 பணி: Technician (Refrigeration) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி OC, BC பிரிவினருக்கு 18 – 30-க்குள்ளும்,  MBC பிரிவினருக்கு 32-க்குள்ளும்  SC,ST பிரிவினருக்கு 35-க்குள்ள் […]

tomscratch20042007 04/01/2016

தமிழக அரசு சார்பில் 25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கோவை, ஓசூர், ஈரோடு, திருப்பூர், சேலம், சென்னையிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. அனுமதி இலவசம். மொத்த தேர்வு செய்யப்பட உள்ள காலியிடங்கள்: 25,000 நிறுவனங்கள்: IT Software, Core, BPO, Marketing, IT Hardware உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த மிகப்பெரிய 500க்கும் மேற்பட்ட […]