ஜாமீன்

johnhatton61986 15/07/2016

சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த மாதம் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராம்குமார் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வக்கீல் மகேந்திரன் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 5-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ராம்குமார் சார்பில் […]

angusam 11/12/2015

அரசை நடுங்க வைத்தது அவரது பாட்டு வேட்டு. மக்களைச் சீரழிக்கும் டாஸ்மாக்குக்கு எதிராக பாடல் பாடியதற்காக தமிழக அரசால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழக கலைக்குழு பாடகர் கோவன், பிணையில் விடுதலையான நிலையில்… அவரை சந்தித்தோம். குரல் மென்மை, கருத்து வலிமை… அவர்தான் கோவன். உங்கள் பாடல் வரிகளில் அத்தனை கோபமான -நேரடித் தாக்குதல் நடத்தும் வார்த்தைகளைத் திட்டமிட்டு பயன் படுத்துகிறீர்களா? கோவன் : மக்களின் கோப வரிகளைத்தான் நாங்கள் எங்கள் பாட்டில் […]

angusam 17/11/2015

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் கோவனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தது. இடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. […]