டீசல்

angusam 31/12/2015

பெட்ரோல்-டிசல் விலை மேலும்  குறைப்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இன்று நள்ளிரவு முதல், இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகளும், டீசல் […]

tomscratch20042007 22/12/2015

சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை மையப்படுத்தியே இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யும் வழக்கம் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன் இவற்றின் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி  வழங்கியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை முன்வைத்து, விலை ஏற்ற இறக்கம் செய்யப்படுகிறது. தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் […]

tomscratch20042007 17/12/2015

காற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா… நாளைய இந்தியா? காற்று மாசால் திணறி வரும் சீன நகரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் விற்பனைதான் இப்போது சக்கைப் போடு போடுகிறது. கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுத்தமான காற்று  சுமார் 100 யென் அதாவது இந்திய மதிப்பில் 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சுவாசம் தொடர்பான பல்வேறுநோய்கள் மக்களை தாக்கும் அபாயத்தில் சீனர்கள் […]

tomscratch20042007 05/12/2015

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு, தட்டுப்பாடின்றி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இந்த உத்தரவுப்படி, நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் சிவ் […]

tomscratch20042007 16/11/2015

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 15 நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 90 காசுகள் வீதமும், பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 36 காசுகள் வீதமும் உயர்த்தியுள்ளன. உலகச் சந்தையில் தற்போது உள்ள விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இயதிய ரூபாயின் தற்போதைய மதிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கான காரணங்கள் […]