தமிழகம்

angusam 08/05/2017

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. சுப்ரீம் கோர்ட்டும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில்தான் […]

angusam 16/06/2016

 ஆந்திர மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கே. சசி குமார் ஐபிஎஸ், தனது துப்பாக்கி கைத்தவறி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் படேரு என்ற இடத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் இந்த சம்பவம் இன்று காலை நேரிட்டது. சசி குமார், இன்று காலை 6 மணியளவில் தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அது எதிர்பாராதவிதமாக வெடித்ததில், அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த […]

angusam 26/03/2016

கேப்டன் கட்சியின் நிர்வாகி கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள்கள்… சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்று நம்பிய இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு மனு கொடுத்தனர். தே.மு.தி.க. 234 தொகுதிக்கும் நேர்காணல் நடத்தியது. மாவட்ட செயலாளர்கள், […]

angusam 30/01/2016

மாணவிகள் இறந்த சம்பவம் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.3 மாணவிகள் சாவுவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ந் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் மாணவிகள் 3 பேரும் […]

angusam 26/01/2016

சின்னசேலம் அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அந்த கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் மகன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்த கல்லூரி தாளாளர் வாசுகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தனியார் சித்த மருத்துவ கல்லூரிவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை […]

tomscratch20042007 13/01/2016

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் பொது மக்கள் நேற்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட னர். இன்றும் 2-வதுநாளாக போராட்டங்கள், மறியல் கள், உண்ணாவிரதம் போன்ற வை நடந்து வருகிறது. குறிப்பாக அலங்கா நல்லூர் வாடிவாசல் முன்பு இன்று காலை மாடுபிடி வீரர்கள், காளை உரிமை யாளர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண் டனர். அவர்கள் ஜல்லிக் கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய, மாநில […]

angusam 05/01/2016

மழை, வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றக் கூடிய வழி இருந்தும், காப்பாற்றக் கூடிய பொறுப்பு இருந்தும், அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றாத அதிமுக ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு வலியுறுத்தினார். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் நீதி விசாரணை கோரி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசும்போது, “தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி எப்போது நடைபெற்றாலும், அப்போதெல்லாம் எத்தகைய கேடுகள், தீமைகள், வெள்ளப் பாழ்கள், […]

tomscratch20042007 26/12/2015

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அதன்படி மதுரையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ராஜா, நிர்வாகி துரை மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் செல்போன் டவரில் இருந்து […]

tomscratch20042007 26/12/2015

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 100 நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக். முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Executive Trainee (Mechanical) – 50 பணி: Executive Trainee (Electrical) – 15 பணி: Executive Trainee (Electrical) -05 பணி: […]

tomscratch20042007 23/12/2015

எம்.பி.,க்களுக்கு, நாட்டு நலனில் அக்கறை இல்லை; சொந்த நலனில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்’ என, நேற்று முன்தினம் தெரிவித்த கருத்துக்காக, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று வருத்தம் தெரிவித்தார். டில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நேற்று முன்தினம், லோக்சபாவில், காங்., – எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்; சபாநாயகர் மேடையருகே சென்று கூச்சலிட்டனர். இதனால், எரிச்சல் அடைந்த சபாநாயகர் சுமித்ரா […]

tomscratch20042007 22/12/2015

சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை மையப்படுத்தியே இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யும் வழக்கம் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன் இவற்றின் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி  வழங்கியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை முன்வைத்து, விலை ஏற்ற இறக்கம் செய்யப்படுகிறது. தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் […]

angusam 19/12/2015

பீப் பாடல் தவறானது என்று கூறியுள்ள சரத்குமார், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. சிம்பு, அனிருத் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் கோவை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், […]

tomscratch20042007 18/12/2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சனிக்கிழமை பள்ளி விடுமுறை வழங்க வேண்டும் என பா.ம.க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், அந்த நாட்களை ஈடுகட்டும் வகையில் ஜனவரி மாதம் வரை சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. சில அரசு பள்ளிகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பள்ளி […]

tomscratch20042007 17/12/2015

ஏற்கனவே பெய்த மழையில் மீளாத தமிழகத்திற்கு மீண்டும் அதிர வைக்க 2 நாடகளுக்கு கன மழை அறிவிப்பு,  தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி […]

tomscratch20042007 16/12/2015

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிபர்கள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து  ரூ 16.50 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கினர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு.  சென்னை தலைமைச் செயலகத்தில்,முதல்வர் ஜெயலலிதாவை பிரபல தகவல் தொழில்நுட்ப அதிபர்கள்  நேற்று சந்தித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 16.5o நிதி உதவியாக வழங்கினர்.  தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண […]