திருச்சி

angusam 25/04/2017

கேரளா கிளி கிடைக்குமா ? திருச்சி போலிஸ் என மிரட்டி ஆசாமி கைது !   திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சுபா ஓட்டலுக்கு இரவு டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் வேகமாக விரைப்பாக நடந்து சென்றார். அவர் அங்கு பணியில் இருந்த விடுதி ஊழியர்களிடம் கேரளா கிளி கிடைக்குமா ? ஒரு கண்ணை சிமிட்டியிருக்கிறார். அதற்கு அவரிடம், விடுதி ஊழியர்கள்அவசர அவசரமாக அலறி போய் சார் து அதெல்லாம் கிடையாது, நீங்க தப்பா […]

angusam 22/04/2017

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்  தடகளபோட்டிகளில் சென்னை அணி  சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது 28–வது மண்டலங்களுக்கு இடையே ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்களுக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, ஐ.சி.எப்., சேலம், பாலக்காடு ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 82 பேர் பங்கேற்றனர்.   திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா போட்டிகளை தொடங்கி […]

angusam 16/04/2017

திருச்சியில் தங்க சங்கிலி பறிக்கும் கில்லி பைக் திருடர்கள் கைது !. திருச்சியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.   திருச்சி மாநகரில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]

angusam 14/04/2017

திருச்சியில் மாணவ- மாணவிகள் இருந்த கல்லூரி பஸ்சை மது போதையில் தாறுமாறாக ஓட்டிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பஸ்சை வழி மறித்த பொதுமக்கள் டிரைவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள கே.ராமகிருஷ்ணன்   பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் நேற்று காலை திருச்சி மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, அந்தக்கல்லூரியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு உறையூர் நாச்சியார் கோவில் அருகே வந்தது. அப்போது அந்த கல்லூரி பஸ் […]

angusam 11/04/2017

திருச்சி நீதிமன்றம் சமீப காலமாக சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுயிருக்கிறது. அதிலும் குறிப்பாக சீனியர் ,  ஜீனியர்  வழக்கறிஞர்களை குறிக்கும் ஆபாச கடிதம், பெண் வழக்கறிஞர்கள் சங்க இரண்டாக உடைந்தது, நீதிமன்றத்தில் நடக்கும் அடிக்கடி திருட்டு, சமீபத்தில் நீதிமன்றத்தில் திருட்டு  போன இடி தாங்கி, வழக்கறிஞர்கள் மோதல், வழக்கறிஞர் மீது வழக்கு, சீனியர் வழக்கறிஞர்களின் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து இருந்தாலும். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு போட்டியாளர்களின் இறுதி […]

angusam 09/04/2017

திருச்சிராப்பள்ளி பன்னாடு விமானநிலையத்திற்கு இது புதுசு !   திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் “பயணிகள் சுய வருகைப்பதிவு மற்றும் புறப்பாடு உறுதிச்சீட்டு வழங்கும் இயந்திரம்” (Self Check-in Kiosk) நிறுவப்பட உள்ளது. திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொருத்தமட்டில் நாளுக்குநாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பன்னாட்டு விமான பயணிகள்! நடப்பு கோடைகால அட்டவணைப்படி, புதிதாக,   மதியம் 2.00 மணிக்கு தினசரி மலிண்டோ ஏர் கோலாலம்பூருக்கும், இரவு 10.30க்கு ஏர் ஏசியா கோலாலம்பூருக்கும் சேவைகள் வழங்க […]

angusam 08/04/2017

மனதுக்குப் பிடித்த தொழிலைச் செய்ய ஆரமித்தேன்… ஜெயித்தேன்… மனம் திறக்கும் மைக்கேல்ஸ் ஜூலியட்   இன்று பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் ஹாயாக வந்து போன இடங்கள் திருச்சியில் ஏராளமாக உள்ளது. அப்படி நிறைய ஸ்டார்களுக்கு மட்டுமல்லாமல் எல்லொருக்கும் பிடித்த ஸ்நாக்ஸ் கடை உண்டு என்றால் நம்ம மைக்கேல்ஸ் ஸ்கிரீம்தான். திருச்சியில் பல சிறப்பம்சம் இருந்தாலும் மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் ஒரு தனிசுவைதான் ! அந்த சுவைக்காக, எப்போதும் பள்ளி மாணவர்கள், முதல் காலேஜ் […]

angusam 17/03/2017

​உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சிரமம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சொன்ன தேர்தல் ஆணையம் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிடுமாறு, சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. அதில் அடுத்த மாதம் 24-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ள மே 24-ம் […]

angusam 15/03/2017

ரேசனில் இனி அரிசிக்கு பதில் கோதுமை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது கட்சி எம்எல்ஏக்கள் அந்தந்த தொகுதி ரேசன் கடைகளில் ஆய்வு நடத்த கூறி இருந்தார். இதனை தொடர்ந்து திருச்சி திருவெறும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரேஷன் கடைகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு நடத்தினார். திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி, கீழ்கண்டார்கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை, நவல்பட்டு, பாப்பாகுறிச்சி, கிருஷ்ணாசமுத்திரம், கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் பொருட்கள் இருப்பு […]

angusam 08/03/2017

மகளிர் தினத்தில் வெளியான நம்ம திருச்சி இதழில் பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யமான தகவல்களுடன் வெளியானது. திருச்சியின் தன்னம்பிக்கை பெண்கள், திருச்சி அடையாளங்கள், சாதனையாளர்கள் என புதிய தகவல்களுடன் வெளியான இந்த இதழை முழுமையாக படிக்க, FLIP MAGAZINE இதழின் முழுப்பக்கம் பார்க்கும்  கீழே உள்ள Option ஐ அழுத்தினால் முழு இதழையும் படிக்கலாம். [real3dflipbook id=”2″]

angusam 25/02/2017

திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மாநில கால்பந்து போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் ஆனது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் திருச்சி,கோவை, திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 11 கல்லூரிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாட திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தூய வளனார் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன. புதன்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்டநேர முடிவில் […]

angusam 03/02/2017

தொடர் திருட்டை அம்பலப்படுத்திய நம்ம திருச்சி இதழ்.. ஆக்சன் காவல்துறை… திருச்சி போலீஸாருக்கு  ராயல் சல்யூட். திருச்சியில் அடுத்தடுத்து அரங்கேறியவரும் தொடர் திருட்டு மற்றும் தாலிச்செயின் பறிப்புகள் குறித்து நம்ம திருச்சி  இதழில் கடந்த மூன்று இதழ்களில் மிக விரிவாக வெளியிட்டிருந்தோம். நாம் எழுதியதைபோலவே, ஆடம்பர வாழ்க்கைக்காக கல்லூரி மாணவர்கள் தாலி செயின் பறிப்புகளில் ஈடுபட்டதும், அவர்களின் தலைவனான துரை கைது செய்யப்பட்டுள்ளான். இந்த கும்பலிடமிருந்து சுமார் 300 பவுன் மற்றும் எடை எடையாக நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. […]

angusam 19/01/2017

திருச்சியில் அனைத்து கல்லூரி மாணவர் சுமார் 20க்கும் மேற்பட்ட கலை அறிவியில், பொறியியல் மாணவர்கள். திருச்சி மாநகரின் நான்கு பக்கங்களிலும் இருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்து மிக பிரமாண்டமான பேரணியை நடத்தினார்கள்.   ஆரம்பத்தில் திருச்சி மாநகர காவல்துணை ஆணையர் அருண் அவர்கள் மாணவர்களும் பேசி பேருந்தில் ஏறி செல்ல சொல்லி பேச்சு வார்த்தை நடத்தினார். கடைசியில் எங்கள் போலிஸ்காரர்கள் துணையோடு பேரணியாக செல்லுங்கள் என்று சொல்லி மாணவர்களை திருச்சியில் மாநகர் முழுவதும் பேரணியாக […]

angusam 18/01/2017

தமிழகம் முழுவதும் பற்றி எரியும் கல்லூரி மாணவர்களின் உணர்வு சென்னை வண்ணாரப் பேட்டை தியாகராயர் கலைக் கல்லூரி மாணவர்கள் 200 பேர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெரீனா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றனர். வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் 2000 பேர் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத் தினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெரீனா கடற்கரைக்கு புறப்பட்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

angusam 28/11/2016

எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி             தி.மு.க.வின் ஆரம்பகால வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரும், அவரது ரசிகர்களும் முக்கிய பங்காற்றினார்கள். கடந்த 1969-ம் ஆண்டு அண்ணாதுரை இருந்தபோதும், அவர் மறைவுக்கு பிறகு கருணாநிதி தமிழக முதல்வராகக் பொறுப்பேற்க எம்.ஜி.ஆரின் உழைப்பு மிக பெரியது.  ஒருகட்டத்தில் திமுக கருத்து வேறுபாட்டால் உடைந்த, கடந்த  1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் திமுகவில் இருந்து விலகினர்.   திமுக தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த ஊர் திருச்சி என்றால்,  எம்.ஜி.ஆர் […]