திருவரம்பூர்

angusam 15/04/2018

பொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான சுகத்தை மட்டும் பார்க்கும் நிலை மாறி,சக மனித உரிமைக்காக போராடினால் மட்டுமே நியாயக் கதவு சற்று அசையும். மக்களுக்காக ஆட்சியா? ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமா… மனித உரிமையில் அடிப்படை தேவைகளில் ஒன்றான உறைவிடம் பறிபோகும் நிலையில், குறிப்பிட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளில் அதிகாரம், தர்மத்தை மிதித்துவிட்டு தலை தூக்கும்போது,சட்ட போராட்டங்கள் பொய்த்துப் போகும் போது, பிரதானம் எனும் நிலையே சுக்கு நூறாய் உடைந்திடும் […]

angusam 15/03/2017

ரேசனில் இனி அரிசிக்கு பதில் கோதுமை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது கட்சி எம்எல்ஏக்கள் அந்தந்த தொகுதி ரேசன் கடைகளில் ஆய்வு நடத்த கூறி இருந்தார். இதனை தொடர்ந்து திருச்சி திருவெறும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரேஷன் கடைகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு நடத்தினார். திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி, கீழ்கண்டார்கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை, நவல்பட்டு, பாப்பாகுறிச்சி, கிருஷ்ணாசமுத்திரம், கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் பொருட்கள் இருப்பு […]

angusam 27/04/2016

திமுக மு.க. ஸ்டாலினின் நிழல் என்று வர்ணிக்கப்படும் திருச்சியில் செல்லப்பிள்ளை மகேஷ் பொய்யா மொழிக்கு திருவரம்பூருக்கு சீட்டு கிடைத்ததும் அந்த தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறியது. ஆரம்பத்திலே கோஷ்டி பூசல், வெளியூர் கள்ளர் என்று பல்வேறு யுகங்களை பரவவிட்டாலும் மகேஷ் பொய்யாமொழி அனைவரையும் அரவணைத்து தொகுதிக்குள் பல்வேறு அதிரடி அரசியல் செய்து கொண்டுயிருக்கிறார். பொதுமக்களே ஆர்வத்துடன் அவரை வரவேற்கிறார்கள். என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக நேற்று திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் […]

angusam 26/01/2016

திருவெறும்பூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாய்லர் ஆலை ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் செல்லம்மாள்  பள்ளிக்கு சொந்தமான பஸ் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாய்லர் ஆலை ஊழியர் திருவெறும்பூரை அடுத்த வேங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 27). இவர் பாய்லர் ஆலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை விக்னேஷ் வேலைக்கு செல்வதற்காக வேங்கூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து […]