தென்னக ரயில்வே

angusam 15/04/2018

பொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான சுகத்தை மட்டும் பார்க்கும் நிலை மாறி,சக மனித உரிமைக்காக போராடினால் மட்டுமே நியாயக் கதவு சற்று அசையும். மக்களுக்காக ஆட்சியா? ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமா… மனித உரிமையில் அடிப்படை தேவைகளில் ஒன்றான உறைவிடம் பறிபோகும் நிலையில், குறிப்பிட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளில் அதிகாரம், தர்மத்தை மிதித்துவிட்டு தலை தூக்கும்போது,சட்ட போராட்டங்கள் பொய்த்துப் போகும் போது, பிரதானம் எனும் நிலையே சுக்கு நூறாய் உடைந்திடும் […]

angusam 06/06/2016

மேற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 557 அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மேற்கு ரயில்வே Western Railway (RRC-WR) பணி: Trade Apprentices காலியிடங்கள்: 557 துறைவாரியான பயிற்சி அளிக்கப்படும் இடம்: Electrical – 414 Mechanical  – 143 தகுதி: +2, ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 12.04.2016 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பக் […]

angusam 14/05/2016

தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை மத்திய பணிமனையில் 237 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்ச்சிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பு 15 முதல் 24 வரை. விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ சான்றிதல் பெற்றிருக்கவேண்டும். அப்ரண்டிஸ் பயிற்ச்சிக்கு பிட்டர், வெல்டர், மிஷினிஸ்ட், எலெக்டிரிஷியன், டீசல் மெக்கானிக், ரெப்ரிஜிரேட்டர், ஏர்கண்டிஷனர், எலெக்ட்ரானிக், மெக்கானிக் மற்றும் புரோகிராமிங் /சிஸ்டம் உதவியாளர் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்ச்சி காலங்களில் அரசு விதிமுறைகளின்படி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பதார் 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி..ஐ […]

tomscratch20042007 24/12/2015

இந்திய ரயில்வேயின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 976 பணியிடங்களுக்கான அ றிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Commercial Apprentice காலியிடங்கள்: 105 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200 பணி: Traffic […]