த்ரிஷா

angusam 29/01/2016

ஹாலிவுட் படங்களில் தான் ஹிட் அடித்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த பாகமாக எடுப்பார்கள். இந்த கலாச்சாரம் சில காலமாக தமிழ் சினிமாவையும் தொற்றியுள்ளது. ஆனால், இதில் ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்து, தொடர் பாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், தனக்கு என்ன ஸ்பெஷலோ, ஆடியன்ஸ் எதை விரும்புகிறார்களோ அதை சரியாக புரிந்துக்கொண்டு சுந்தர்.சி தன் அரண்மனை வெற்றியை தொடர்ந்து அரண்மனை-2வை இயக்கியுள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் 500 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்துள்ளது. கதைக்களம்பேய் படங்களுக்கு […]