நாசர்

johnhatton61986 24/06/2016

சீயான் விக்ரம் நடிப்பில் ‘அரிமாநம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.   சிங்கப்பூரில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு தினங்களில் SIIMA 2016 விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விழாவின் முதல் நாளில் ‘இருமுகன்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அன்றைய […]

angusam 20/12/2015

பீப் பாடல் பிரச்சனையில்  நடிகர் சிலம்பரசன் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத்துக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பீ்ப்பாடல் முறையாக வெளியிடப்பட்டதா அல்லது திருட்டு தனமாக கசிந்ததா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பீ்ப்பாடல் விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் சென்றடைந்துள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள செயற்குழுவில் விவாதித்து அதன் பிறகு கருத்து தெரிவிக்கலாம் என்று இருந்தோம். ஆனால் சுழ்நிலை கருத்து நிறுவன குழுவில் […]

angusam 16/11/2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தனர். நடிகர் சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் மோதின. இதில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற உடனேயே முதல்வர் ஜெயலலிதாவிற்கு […]