நேரு

johnhatton61986 19/07/2016

காட்டுமன்னார் கோவில்: பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எம்பி, எம்எல்ஏ ஆகும் நிலை இன்று உள்ளது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். காட்டுமன்னார்கோவில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ராஜீவ்காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கூடுதல் பள்ளி கட்டட திறப்பு விழா திங்களன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துக்கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “காமராஜரை கல்வியின் தந்தையாக பார்க்கிறேன். பணம் […]

angusam 14/11/2015

தன் சொந்த ஆட்சியை நடத்துவதற்குத்தான் மோடி, வளர்ச்சி பற்றி பேசுகிறார் என மன்மோகன் சிங் சாடினார். நாட்டின் முதல் பிரதமர் நேருஜியின் 125–வது பிறந்த தினம் ஓராண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா, டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், பிரதமர் மோடி வளர்ச்சிபற்றி பேசுகிறார். அவர் தனது சொந்தக்கடையை (சொந்த ஆட்சியை) நடத்துவதற்காகத்தான் இப்படி பேசுகிறார். நாட்டில் வளர்ச்சி இருக்கவா செய்கிறது? தாழ்த்தப்பட்ட […]