பரமகுடி

angusam 22/02/2018

சொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் !   நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.   இதற்கு முன்பாக  காலை ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பின்பு, ராமேஸ்வரம் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க திட்டமிட்டிருந்தார். ஆனால், நேரமின்மை காரணமாக மீனவர்களிடம் சில நிமிடங்கள் மட்டுமே […]

angusam 24/04/2016

மதிப்பிற்குரிய தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரே ,நாட்டின் நான்காம் தூணான பத்திரிகையாளர்களே, அரசியல்வாதிகளை அரியனையில் அமர வைக்கும் அன்பான பொதுமக்களே வணக்கங்களுடன் உங்களுடையே ஒருத்தியாக வாழ்ந்து வரும் சாமானியான கயல்விழி செல்வக்குமார் எழுதிக்கொள்வது. நான் இந்து மறவர் சமூகத்தை சேர்ந்தவள்.எனது தந்தை மலைச்சாமி மல்லிகா பரமக்குடியில் ஹீரோ ஹோண்டா ஏஜென்சி சாய்ராம் மோட்டார் என்கிற நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.எனது அம்மாவின் உடன் பிறந்த தம்பி ராமநாதபுரம் முன்னாள் அதிமுகவின் மாவட்ட செயளாலர், இன்று மாவட்ட எம்.ஜி.ஆர் இளைங்கர் […]