பாஜக

angusam 17/12/2015

ஆம் ஆத் மி கட்சிக்கும் பிஜேபிக்குமான மோதல் வலுத்து வருகின்றது. இது டெல்லியில் நடக்கும் அரசியல் வெளிப்படையாக காட்டுகிறது. தொடர்ச்சி தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. டெல்லி தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதற்கு ஆம்ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதற்கு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி அடுத்தடுத்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். இதனை தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  வேலூர் […]

tomscratch20042007 16/11/2015

ராகுல் காந்தி பிரிட்டன் நாட்டு குடிமகன் என்றும் அவரது இந்திய நாட்டு குடியுரிமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், பிரிட்டனில் ராகுல்காந்தி பங்குதாரராக உள்ள லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.சட்டப்படி இந்திய குடிமகனாக உள்ள ஒருவர் வேறு எந்த நாட்டின் குடிமகனாகவும் […]