புலி

johnhatton61986 07/08/2016

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவரின் அடுத்தப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். புலி படத்தால் கொஞ்சம் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு தெறி செம்ம விருந்து தான், இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் விஜய்-60, 65% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலிஸ் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மேலும், பொங்கலுக்கு வேறு எந்த படங்களும் வரவில்லை என கூறப்படுகின்றது. இப்போதைக்கு போட்டியாரும் இல்லாம் வருவது விஜய் […]