புழல் சிறை

johnhatton61986 10/08/2016

சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாறுவேடத்தில் புதுவண்ணாரப்பேட்டை ராஜா கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரேவதி (வயது 29) […]

johnhatton61986 10/08/2016

எண்ணூர், அன்னை சத்ய வாணி முத்துநகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ்வரலு. திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் 8–வது தெருவில் ‘பவானி கிளினிக்’ என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். வெங்கடேஷ்வரலு டாக்டர் போல் அனைவருக்கும் சிகிச்சை அளித்து வந்தார். இந்தநிலையில் வெங்கடேஷ்வரலு டாக்டருக்கு படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை இணை இயக்குனர் மோகனுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவுப்படி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேஷ்வரலு பிளஸ்–2 முடித்துவிட்டு […]

johnhatton61986 28/07/2016

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை சென்னையை அடுத்த மணலியை சேர்ந்தவர் முல்லை ஆர்.ஞானசேகர்(வயது 58). இவர், சென்னை மாநகராட்சி மணலி மண்டல 21–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். கடந்த 9–ந்தேதி ஞானசேகர், மணலி பஸ் நிலையம் எதிரே உள்ள தனது நண்பரின் கடையில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று கவுன்சிலர் ஞானசேகரை […]

johnhatton61986 13/07/2016

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை குற்றவாளியாக மாற்ற காவல் துறை முயற்சி செய்து வருவதாக வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். ஆனால் ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையில் கொலையை நேரில் பார்த்த […]

angusam 07/07/2016

சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக வெளியாகும் தகவல்கள், காவல்துறையின் புலனாய்வையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது. ‘நான் மட்டும் குற்றவாளியல்ல. இன்னும் நிறைய உண்மைகள் இருக்கின்றன’ என புழல் சிறையில் குமுறிக் கொண்டிருக்கிறாராம் ராம்குமார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலை வெட்டிக் கொல்லப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கழுத்தறுபட்ட நிலையில் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராம்குமாரிடம், நெல்லை மாவட்ட மாஜிஸ்திரேட் ராமதாஸ், ரகசிய வாக்குமூலம் […]

angusam 17/11/2015

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் கோவனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தது. இடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. […]