பூனாட்சி

angusam 20/11/2015

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள்,  ஒ.பி.எஸ் மகன்கள் மற்றும் அமைச்சர் காமராஜ், அரசு கொறடா மனேகர் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட திருச்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில், அந்த தொகுதி எம்.எல்.ஏ வளர்மதி கலந்து கொள்ளாதது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதே போல மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதியும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியது, ஒவ்வொருத்தரும் இது ஆளாளுக்கு விசாரிக்க ஆரம்பித்தனர். – அப்போது தான் முதல்வர் […]

angusam 13/11/2015

அ.தி.மு.க.,வில், அமைச்சருக்கு எதிராக, ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள்,கட்சியில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைக்கு, பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர்; சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர் மீது, கட்சியின் கறம்பக்குடி முன்னாள் ஒன்றிய செயலர் சொக்கலிங்கம்; அவரது மனைவியும், கறம்பக்குடி ஒன்றிய தலைவருமான கெங்கையம்மாள் ஆகியோர் புகார் தெரிவித்தனர். ‘தாய் சேய் நல விடுதி அமைப்பது தொடர்பாக, அமைச்சரிடம் ஆலோசிக்க சென்ற போது, ஜாதியை சொல்லி […]