மத்திய அரசு

angusam 27/06/2016

BSNL நிறுவனத்தில் 2700 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வரும் Bharat Sanchar Nigam Limited (BSNL)  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2700 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 7 தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 7-1/2016-Rectt பணி:Junior Engineer (JE) மொத்த காலியிடங்கள்:2,700 சம்பளம்:மாதம் ரூ.13,600 – 25,420 வயதுவரம்பு:10.08.2016 தேதியின்படி […]

angusam 12/02/2016

ரெயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. 36 அம்ச கோரிக்கைகள் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் பிபேக் தேப்ராய் கமிட்டி பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். 7-வது சம்பள கமிஷனில் தொழிலாளர் விரோத பரிந்துரைகளை மாற்றி அமைக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே […]

angusam 28/01/2016

ரெயில்களில் பயணம் செய்ய வேண்டுமென்றால் முதலில் ரெயில்நிலையம் சென்று நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் தொழில்நுட்பம் வசதி முன்னேற்றத்தால் ரெயில்வே நிர்வாகம் இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியது. இண்டர்நெட் வசதி கொண்டோர் வீட்டிலிருந்தே தாங்கள் பயணம் செய்யும் டிக்கெட்டுக்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒரு சிலர் இந்த இ-டிக்கெட் முறைகளையும் தவறாக பயன்படுத்துகின்றனர். ஒருவர் ரெயில்வே இணையதளமான ஐஆர்சிடிசி-யில் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு ஒரு மாதத்திற்கு 10 முறை முன்பதிவு செய்து கொள்ளலாம். […]

tomscratch20042007 31/12/2015

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் சென்னை வர உள்ளனர். அவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி பிப்ரவரி இறுதியில் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு 2 மாதமே அவகாசம் இருப்பதால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும் தீவிரமாகி […]

angusam 17/12/2015

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இந்த வருடம் அனுமதி கிடைக்கவில்லையெனில் தீவிரமான போராட்டங்களை கையில் எடுப்போம் என திமுக பொருளாளர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முகநூலில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்டாலின், தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இந்த மண்ணின் மைந்தர்களின் உணர்வையும் பெருமைகளையும் வெளிப்படுத்தும் விளையாட்டு. அப்படிப்பட்ட வீர விளையாட்டிற்கு ஆபத்து வந்த போது அதற்கென்று, “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் 2009” என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, அதில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை […]

tomscratch20042007 19/11/2015

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில் ஈடுபடாமல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தர்ணாவின்போது வேலைக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு […]

angusam 16/10/2015

‘“என் நேர்மையை சந்தேகிப்பதற்குப் பதில் என் நெஞ்சில் குத்துங்கள்” – நாடாளுமன்றத்தில் மக்களவையில் நின்று உருக்கமாகப் பேசினார் அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.  2012-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி,  நாடாளுமன்ற மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக இருந்த அருண் ஜெட்லி, ‘ஏர்செல்-மேக்ஸிஸ்’ விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம்சாட்டிப் பேசினார். அப்போது பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம், உருக்கமாக உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. ஆனால், ப.சிதம்பரம் பதவி வகித்த நிதி அமைச்சகம், வருமானவரித் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகங்களில் இருந்து […]

angusam 14/10/2015

ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகள். 40 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருந்து விற்பனையையும் ஆன்லைனில் தொடங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையும்மீறி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. ஆன்லைன் […]

angusam 12/09/2015

மத்திய அரசின் புதிய திட்டத்தில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாவட்டங்களில் திருச்சி மாவட்டம் முதன்மை பெற்றுள்ளது. அதன் ஒருபகுதியாக திருச்சியில் இன்று மாநகராட்சி ஆணையர், திருச்சி மாநகரமேயர், துணை மேயர் ஆகியோரின் தலைமையில் மக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திட்டத்தை செயல்படுத்தும் தனியார் டாடா நிறுவனத்தின் அதிகாரிகள் தங்களுடைய திட்டம் குறித்து அனைவருக்கும் விரிவாக விளக்கி கூறினார்கள். திருச்சி ஸ்மார்ட் நகரமாக மாற்ற இத்திட்டத்திற்காக […]