மோடி

angusam 04/12/2016

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் சனிக்கிழமை வங்கியில் பணம் பெற வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பாபநாசம் அருகேயுள்ள வாழ்க்கை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (70). விவசாய கூலித் தொழிலாளி. இவர் பாபநாசம் கீழ வீதியிலுள்ள இந்தியன் வங்கியில் சனிக்கிழமை பணம் எடுப்பதற்காக தனது மனைவி தையல்நாயகியுடன் வங்கிக்கு சென்றார். கூட்டம் அதிகம் இருந்ததால், சுப்ரமணியன் பணம் எடுக்க வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸார் […]

angusam 09/11/2016

மோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்வது தொடர்பாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேர்காணலில் விளக்கிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, “பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறாக டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி விலக்கு கிடைத்துவிடாது. அந்தப் பணத்துக்கான ஆதாரம் […]

angusam 09/11/2016

 நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் […]

angusam 20/06/2016

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே தேவாலயத்தில் நேபாள பாதுகாவலர்கள் சென்ற பஸ் மீது தலிபான் தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தினர். அதில் 14 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்ட ரில் வெளியிட்டுள்ள செய்தியில் மோடி, ‘காபூலில் நடந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிக் கிறோம். தாக்குதலில் உயிரிழந்த நோபாள மற்றும்    ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அரசுகளுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் […]

angusam 12/03/2016

இடது பக்கத்தில் பாலமுருகன் பழனி கோலத்தில் ., வலது புறத்தில் திமுக தலைவரை வைத்து அதன் மேல பழத்தால் பதிக்க பட்டவர்கள் என்ற கிண்டல் பதிவு காண நேர்ந்தது .. பாதிப்பு திமுகவுக்கு என்று கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி சொல்பவர்கள் சிலர் அடிப்படையை தவறாக புரிந்து கொண்டவர்கள் . அல்லது திமுகவை கிளறி காயம் காண வைக்கும் எண்ணம் மட்டுமே கொண்டவர்கள் . பழம் கிடைக்காமல் ஆண்டி கோலம் பூண்டது யார் .. பழம் பாலில் […]

angusam 10/03/2016

மதிப்பிற்குரிய பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடிஜிக்கு , எல்லையில் இருந்து இக்கடிதம் எழுதும் என்னை தேச துரோக வழக்கில் உள்ளே தள்ளி உதைக்க மாட்டிர்கள் என நம்புகிறேன். ஜம்முவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெய் கிசான் ஜெய் ஜவான் என முழங்கிய மதிப்பிற்குரிய மோடி ஜி ஆட்சியிலும் என்னோடு ஒன்றாக உண்டு உறங்கி காவல் காத்த தர்மேந்தர் பாகிஸ்தானால் கொல்லப்படுகிறான்.பசவப்பா எனும் ஆகச்சிறந்த வாலிபால் ப்ளேயர் இடுப்பில் சுடப்பட்டு கிடக்கிறான் குத்துயிராக. அதே தாக்குதல் செய்திகளின் பின்னணியில்தான் பாகிஸ்தானில் […]

angusam 22/01/2016

கடந்த 2014-ம் ஆண்டு  பொது தேர்தலின் போது,  பொதுக்கூட்ட மேடை ஒன்றை பிரதமர் மோடி துடைப்பத்தால் பெருக்குவது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் உலாவியது. கடந்த  1988-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக நரேந்திர மோடி இருந்த போது, இத்தகைய பணியில் அவர் ஈடுபட்டது போல, அந்த படத்தின் கீழ் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் இருப்பது மோடியா அல்லது சித்து வேலையா? என்று அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் […]

tomscratch20042007 25/12/2015

தமிழக காவல்துறை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 140 கோடி ரூபாய்க்கும் மேலான அலைவரிசை கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்,. .. முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் .நரேந்திரமோடிக்கு கடிதமொன்றை நேற்று எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் : , தமிழ்நாடு காவல்படை நாட்டிலேயே தொழில் முறையில் மிகவும் திறமை வாய்ந்த ஒன்று என்றும், இதன் மூலம் தமிழகத்தில் பொது அமைதி பராமரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மகத்தான சாதனையை தொடர்ந்து […]

tomscratch20042007 22/12/2015

காங்கிரஸ் எம்பிகளுக்கு தேச நலனில் அக்கறையில்லை என்று பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று காலை பாராளுமன்றம் கூடிய போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும், இதற்காக கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என எம்.பிகள் 10 உறுப்பினர்கள் சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது. ஆனால் இதனை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்துவிட்டார். […]

tomscratch20042007 22/12/2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் செய்தது போல் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யவேண்டும் என மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த மாதம் சுப்பிரமணிய சுவாமி மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன இருக்க வேண்டுமா அல்லது வந்தே மாதரம் இருக்கவேண்டுமா என்பது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து அரசியல் நிர்ணய சபை தலைவரான ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, […]

tomscratch20042007 06/12/2015

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை திட்டமிட்டு பலவீனப் படுத்துவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி […]

tomscratch20042007 04/12/2015

லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பை பார்க்கும் போது என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு வேதனை என்னை வாட்டுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூற்றாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை […]

tomscratch20042007 03/12/2015

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி உடனடியாக நிதிவழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் முப்படையும், தமிழக காவல்படை மற்றும் தீயணைப்பு படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெள்ளச்சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி, தனி விமானம் […]

angusam 20/11/2015

குடியுரிமை விவகாரம் தொடர்பாக என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தி பகிரங்க சவால் விடுத்தார். சுப்பிரமணிய சாமியின் புகார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம்சாட்டியிருந்தார். அந்நாட்டில் ஒரு நிறுவனத்தை நடத்திவரும் ராகுல் காந்தி, கம்பெனி சட்ட அலுவலகத்தில், தான் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று அவரே கூறியுள்ளதாக சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார். […]

angusam 14/11/2015

தன் சொந்த ஆட்சியை நடத்துவதற்குத்தான் மோடி, வளர்ச்சி பற்றி பேசுகிறார் என மன்மோகன் சிங் சாடினார். நாட்டின் முதல் பிரதமர் நேருஜியின் 125–வது பிறந்த தினம் ஓராண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா, டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், பிரதமர் மோடி வளர்ச்சிபற்றி பேசுகிறார். அவர் தனது சொந்தக்கடையை (சொந்த ஆட்சியை) நடத்துவதற்காகத்தான் இப்படி பேசுகிறார். நாட்டில் வளர்ச்சி இருக்கவா செய்கிறது? தாழ்த்தப்பட்ட […]