ரசிகர்கள்

johnhatton61986 13/08/2016

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானாவிற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் கலந்து கொள்கிறார். ரஜினி சினிமாவிற்கு வந்து 41 ஆண்டுகள் ஆகிய நிலையில், அவர் கடந்து வந்த பாதையை பற்றி, ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்கிறார்களாம். ரஜினி ரசிகர்களின் கருத்துக்களை நேரில் கேட்ட பின், தான் சந்தித்த வெற்றி, […]

johnhatton61986 02/08/2016

இன்று இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் , நிவின் பாலி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் சிவகார்த்திகயேன் மேடை ஏறும் போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ரெமோ ரெமோ என்று கூச்சலிட்டனர். இதை கவனித்த விக்ரம், மேடை ஏறியவுடன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உண்மையான ரெமோ இனிமே சிவா தான், ரசிகர்கள் அவரை ரெமோ என்று கூப்பிடும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று […]

johnhatton61986 25/07/2016

அஜித்துடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் ரெடி. இதில் இளம் இயக்குனர்கள் பலரும் அஜித் ரசிகர்கள் தான், அவர்களும் பல இடங்களில் அஜித்தை இயக்க விருப்பம் என கூறியுள்ளனர். இந்த லிஸ்டில் புதிதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரும் இணைந்து விட்டார். இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார். இதில் பேசிய இவர் ‘அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை இயக்குவதற்கு ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

angusam 22/07/2016

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது.   இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதும் காத்திருக்கிறார்கள். சில இடங்களில் ரஜினி ரசிகர்களே, தியேட்டரை முற்றுகையிட்டது பேனரை கிழித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் படத்தின் 2 நிமிட காட்சிகள் சமூகவலைதளம் மற்றும் வாட்ஸ் அப்பில் நேற்று வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கூடவே ஒரு இணையதளம் 1.50 மணிநேர திரைப்படத்தின் மொத்த காட்சியையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி மலேசிய […]

johnhatton61986 20/07/2016

கபாலி படத்தின் முன்பதிவு வேகமாக நடந்து வருகின்றது. பல இடங்களில் ஹவுஸ் புல் போர்ட் மட்டுமே தெரிகின்றது. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு பல வழக்குகள் பதிவு செய்தாலும், அனைத்தையும் மீறி 22ம் தேதி படம் வருவது உறுதி என கூறப்பட்டு விட்டது. தற்போது லிங்கா படத்தின் நஷ்டத்தை இன்னும் தரவில்லை என சுக்ரா பிலிம்ஸ் நிறுவனம் கபாலி படத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளனர், இவை […]

johnhatton61986 17/07/2016

இளைய தளபதி விஜய்க்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். எந்த ஒரு ரசிகர்கள் வேண்டுமானாலும் விஜய்யை எளிதில் பார்த்துவிடலாம். அவர் இதற்காக எந்த தடையும் விதிப்பது இல்லை, அதிலும் குறிப்பாக உடல்நிலை முடியாமல் இருந்தால் விஜய்யே நேரில் வந்து பார்ப்பார், அல்லது ஸ்பெஷலாக தான் இருக்கும் இடத்திற்கு அழைத்தும் சர்ப்ரைஸ் கொடுப்பார். அந்த வகையில் சமீபத்தில் மன வளர்ச்சி குன்றியவர் ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார், அவருக்கு விஜய்யை தவிர வேரு யாருமே தெரியதாம். […]

johnhatton61986 16/07/2016

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் உலகமெங்கும் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிக்கெட்டுகள் வெளிநாடுகளில் விநியோகிக்கப்பட்டு, பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் எப்போது ‘கபாலி’ படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில், இன்று சென்னையின் பிரபல எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் ‘கபாலி’ படத்தின் டிக்கெட் முன்பதிவை இன்று தொடங்கியது. தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் முதல்நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடர்ந்து டிக்கெட்டுகள் […]

johnhatton61986 16/07/2016

36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்து விட்டார் ஜோதிகா. இதை தொடர்ந்து இப்போது பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வர, லிவிங்ஸ்டன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம். இதை படக்குழு இரகசியமாகவே வைத்துள்ளது. பலரும் ஜோதிகாவிற்கு ஜோடி தான் லிவிங்ஸ்டன் என கூற, ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? என்பதற்காக இந்த இரகசியம் காக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

johnhatton61986 15/07/2016

சிம்புவிற்கு படம் வருகிறதோ, இல்லையோ ரசிகர்கள் கூட்டம் எப்போதும் குறைந்தது இல்லை. இதுநாள் வரை பல விஷயங்களில் சிம்புவிற்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன் வந்த இது நம்ம ஆளு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, வசூலிலும் பலரையும் திருப்திப்படுத்தியது. இப்படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்களை கடக்க ரசிகர்கள் டுவிட்டரில் இதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

johnhatton61986 15/07/2016

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன். இவர் இசையமைப்பில் இந்த வருடம் பல படங்கள் வரவிருக்கின்றது. இந்நிலையில் இவருடைய இசையில் ரசிகர்கள் பாட ஓர் அறிய வாய்ப்பு வந்துள்ளது, இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உங்கள் குரலை யுவன் கூறும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், உங்கள் குரல் தேர்வானால் யுவன் இசையில் நீங்களே பாடலாம். இதோ அந்த டுவிட்

johnhatton61986 12/07/2016

கபாலி’ படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமையை நடிகர் அருண்பாண்டியன் கைப்பற்றியிருக்கிறார்.  நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர் அருண் பாண்டியன். சினிமா மட்டுமின்றி அரசியலில் இறங்கி அதிலும் வெற்றி கண்டவர். இந்நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கபாலி’ படத்தின் சிங்கப்பூர் உரிமையை அருண் பாண்டியன் வாங்கியிருக்கிறார். ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா, தினேஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார்.நேற்று தணிக்கைக்கு சென்ற இப்படம் யூ சான்றிதழைக் […]

johnhatton61986 01/07/2016

அஜித் தன் ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டவர். அதனால், என்னவோ மன்றத்தை கலைத்தும் இன்றும் அஜித் படங்களுக்கு ஓப்பனிங் குறையவில்லை. இந்நிலையில் இவர் அடுத்து சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார், இப்படத்தில் இவர் இண்டர்நேஷ்னல் போலிஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகின்றது. இதற்காக தன் உடல் எடையை குறித்து Fit-ஆக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியே வந்துள்ளாது, இதைக்கண்ட ரசிகர்கள் அனைவரும் தல செம்ம ஸ்டைலாக இருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர்.

johnhatton61986 30/06/2016

பாலிவுட்டின் பிரபல நடிகரான இர்பான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘மடாரி’ படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்த போஸ்டரை அப்படியே காப்பியடித்ததுபோன்று ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வெளியானது. ‘கபாலி’ படத்தின் போஸ்டரை பார்த்த இர்பான் கான், தன்னுடைய பட போஸ்டரை ‘கபாலி’ படக்குழுவினர் திருடிவிட்டதாக குற்றம் சாட்டினார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அந்த போஸ்டர் […]

angusam 29/01/2016

ஹாலிவுட் படங்களில் தான் ஹிட் அடித்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த பாகமாக எடுப்பார்கள். இந்த கலாச்சாரம் சில காலமாக தமிழ் சினிமாவையும் தொற்றியுள்ளது. ஆனால், இதில் ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்து, தொடர் பாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், தனக்கு என்ன ஸ்பெஷலோ, ஆடியன்ஸ் எதை விரும்புகிறார்களோ அதை சரியாக புரிந்துக்கொண்டு சுந்தர்.சி தன் அரண்மனை வெற்றியை தொடர்ந்து அரண்மனை-2வை இயக்கியுள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் 500 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்துள்ளது. கதைக்களம்பேய் படங்களுக்கு […]