ராகுல்காந்தி

angusam 02/01/2016

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் சுறுசுறுப்பாக களமிறங்கி திட்டம் தீட்டி வருகின்றன. ஏற்கனவே மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மக்கள் கூட்டணியை அமைத்துள்ளனர். இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சாத்தியமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாமல் […]

samaraiqi4273 08/12/2015

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாலான மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக விளங்கும் சென்னை பாதிப்படைந்தது. லட்ச கணக்கான மக்கள் உதவுவற்க்கு மனிதர்கள் இல்லாமல் தங்களை தாங்கனே காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய நாட்டின் பிரதமர் மோடி தமிழகத்திற்க்கு வருகை தந்து சென்னையை மட்டும் சுமார் 40 நிமிடங்கள் ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்தார். அவருடன் தமிழக முதல்வரும் சுற்றி பார்த்த […]

angusam 24/11/2015

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள், மதுரையில் இன்று காலமானார். உடல் நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஏழு முறை சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றியவருமான ஏ.எஸ். பொன்னம்மாள் (86) இன்று காலமானார். லக்கோட்டை,:நிலக்கோட்டை அருகே அழகன்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி–சின்னம்மாள் தம்பதியரின் நான்கு பெண் குழந்தைகளில் மூத்தவர் ஏ.எஸ். பொன்னம்மாள், 84. சுதந்திர போராட்ட தியாகி வைத்தியநாத அய்யருடன் சேர்ந்து இவருடைய தந்தை […]

angusam 20/11/2015

குடியுரிமை விவகாரம் தொடர்பாக என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தி பகிரங்க சவால் விடுத்தார். சுப்பிரமணிய சாமியின் புகார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம்சாட்டியிருந்தார். அந்நாட்டில் ஒரு நிறுவனத்தை நடத்திவரும் ராகுல் காந்தி, கம்பெனி சட்ட அலுவலகத்தில், தான் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று அவரே கூறியுள்ளதாக சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார். […]

angusam 17/11/2015

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி,  பிரிட்டனை சேர்ந்த Backops Limited  என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி […]