ராஜேஷ்

jefferywinneke 08/07/2016

திருச்சி: தன்னுடைய மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி நண்பர்கள் மீது அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருச்சியில் உள்ள எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் பிரவின் சுந்தர். இவர் புதன்கிழமை மாலை நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் எந்தவித தகவலும் பெற்றோருக்கு தெரியாத நிலையில் நள்ளிரவு பிரவீன் நண்பர்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பிரவீன் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், அவனை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளோம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர். இதனால் […]

angusam 21/11/2015

ஒகேனக்கல் சோகம்! சுற்றுலாவின் போது படகுப் பயணம் என்றால்… சமீபத்தில் ஒகேனக்கலில் நிகழ்ந்த படகு விபத்து நிச்சயமாக ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எச்சரிக்கை அலாரம் அடிக்காமல் இருக்காது! மாமனார், மாமியார், மச்சான், மச்சானின் மனைவி, அவர்களுடைய மகள் மற்றும் தன்னுடைய மகன் என்று குடும்பத்தினர் ஆறு பேரை நொடிகளில் மொத்தமாகப் பறிகொடுத்துவிட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், அந்த `திக்திக்’ நொடியின் பிடியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்தக் கோரவிபத்தில் தன்னுடன் சேர்ந்து உயிர் தப்பிய மனைவி கோமதி, மகன் சச்சின் […]