லாரன்ஸ்

angusam 28/10/2016

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ராகவேந்திரா அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருதய நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு அவரது சொந்த செலவில் […]

tomscratch20042007 04/12/2015

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முத்தையா முரளிதரன் மற்றும், நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்காக நடிகர், நடிகைகள் வெள்ள நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.10 லட்சம் அளித்துள்ளார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார். மகேஷ் பாபு 10லட்சம் வழங்கியுள்ளார். விஜய் 10 லட்சம் தொகை வழங்கியதோடு சோபா திருமண மண்டபத்தில் […]

angusam 16/11/2015

நடிகர் லாரன்ஸ் தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதுபோல், தற்போது மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு பலர் உயிரிழந்து வருகிறார்கள். மேலும், பல வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் […]