வங்கி

angusam 16/04/2017

ராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள், சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது வீட்டுல வைக்கிற கிண்ணிய கூடு விடமாட்டாங்க- அதிரடி பஞ்சாயத்து தீர்ப்பு ராம்ஜி நகர் திருடர்களை திருத்துவதற்கு திருச்சி போலீஸார் ஆண்டுகணக்கில்  […]

johnhatton61986 23/08/2016

வி.கைகாட்டி அருகே, ஏ.டி.எம்.–ல் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ரூ.8 ஆயிரம் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே நெருஞ்சிக்கோரை பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி சிவகாமி (வயது 45). விவசாயி. நேற்று காலை இவர், வி.கைகாட்டி பகுதியில் அரியலூர்–ஜெயங்கொண்டம் சாலையிலுள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது […]

johnhatton61986 10/08/2016

சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவரப்பட்ட பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பல முனைகளிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது. சேலம் கோட்டத்தில் உள்ள வங்கிகளில் சேரும் சேதமடைந்த, செல்லாத நோட்டுகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டன. இதில் சுமார் 345 கோடி ரூபாய் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் பணத்தை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு அனுப்புவதற்காக திங்கட்கிழமையன்று சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் […]

tomscratch20042007 30/06/2016

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 – 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer (PO) காலியிடங்கள்: 100 தகுதி: 01.06.2016 தேதியின்படி ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 21 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42020 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் […]

jefferywinneke 30/06/2016

திருச்சியில் நடைபயிற்சி சென்ற வங்கி பெண் மேலாளரிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். வங்கி பெண் மேலாளர் திருச்சி அரியமங்கலம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி கோமதி(வயது 49). இவர் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் மேலாளராக உள்ளார். நேற்று அதிகாலை கோமதி வீட்டின் அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் […]

angusam 07/01/2016

அகில இந்திய போலீஸாருக்கே டிமிக்கி கொடுக்கும் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள் பற்றி முந்திய முந்தைய கட்டுரை அங்குசம்.காம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற கட்டுரையின் அடுத்த பாகம் . ராம்ஜி நகர் வாசிகளுக்கு தீபாவளி நெருங்கிட்டால் சந்தோசம் தான்.  அதனால் இவா்கள் திருட செல்வது தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருட சென்று தீபாவளிக்கு வந்து விடுவார்கள். வரமுடியவில்லை என்றால் போகிற இடத்திலே தங்கிவிடுவார்கள். தீபாவளி நேரம் தான் வடஇந்தியாவில் […]

tomscratch20042007 23/12/2015

தனது இணையதளம் மூலம் ரெயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(IRCTC) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில், இந்த வசதியைப் பயன்படுத்துபவர்கள் முதலில் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணையதளத்திலும் ஒரு முறை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர் மட்டுமல்லாது, மற்ற […]

tomscratch20042007 18/12/2015

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI)  காலியாக உள்ள 100 உதவி மேலாளர் கிரேடு ‘ஏ’ 2016-ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Assistant Manager Grade A – Officers in Grade ‘A’ விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in  என்ற இணையதளத்தின் மூலம் 21.12.2015 முதல் 11.01.2016க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.   மேலும் […]

tomscratch20042007 01/12/2015

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 185 துணை மேலாளர், உதவி மோலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CRPD? SCO/2015-16/7 பணி: Deputy Manager (Law) (post Code:DMLA) காலியிடங்கள்: 40 சம்பளம்: மாதம் ரூ.31,705 – 45,950 வயதுவரம்பு: 21 – 38க்குள் இருக்க வேண்டும்.   தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த […]

tomscratch20042007 26/11/2015

19 நாடுகளில் கிளைகள் கொண்டுள்ள ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள  புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer வயது வரம்பு: 31.12.2015 தேதியின் அடிப்படையில் 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 31.12.1990க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான ஆப்டியூட் டெஸ்ட், ஆன்-லைன் சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் […]

angusam 21/11/2015

சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும். காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை […]