விடுதலை

johnhatton61986 20/08/2016

காவிரியில் உடனடியாக தண்ணீர்விடகோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், அரசியல் கட்டசியினர் சாலை மறியல் செய்தனர். இதில் 238 பேரை போலீசார் கைது செய்தனர். சாலைமறியல் போராட்டம் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு மாதம் 70 டி.எம்.சி தண்ணீரை கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒருங்கிணைப்பு குழு உடனடியாக அமைக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து விவசாய சங்கங்களையும் கூட்டி காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர உரிய […]

johnhatton61986 16/08/2016

கொருக்குப்பேட்டை, போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சாய் சரவணன். நேற்று மாலை அவர் கொருக்குப்பேட்டை அம்மை அப்பன் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது நடுரோட்டில் நிறுத்தப்பட்ட ஆட்டோவில் சிலர் அமர்ந்து மது அருந்தினர். இதனை போலீஸ்காரர் சாய் சரவணன் கண்டித்தார். இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆட்டோவில் இருந்தவர்கள் போலீஸ்காரர் சாய் சரவணனின் செல்போனை பறித்து தாக்கினர். இது குறித்து அவர் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் […]

angusam 26/03/2016

கேப்டன் கட்சியின் நிர்வாகி கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள்கள்… சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்தால் ஆட்சி மாற்றம் உறுதி என்று நம்பிய இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு மனு கொடுத்தனர். தே.மு.தி.க. 234 தொகுதிக்கும் நேர்காணல் நடத்தியது. மாவட்ட செயலாளர்கள், […]

angusam 26/11/2015

  பிரபாகரன் பிறந்தநாளில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ரயில் முன் பாய்ந்த மாணவர்- உருக்கமான கடிதம் சிக்கியது.. இலங்கையில் போர் முடிவின்போது கைதான அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி, யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  யாழ்ப்பாணத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்தவர்  செந்தூரன்.  இவர் அங்குள்ள இந்துக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்   போர் முடிவில் கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் […]

angusam 17/11/2015

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் கோவனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தது. இடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. […]

angusam 12/09/2015

தமிழ்நாட்டை நம்பி வந்து தவிக்கிறோம்-  திருச்சி சிறப்பு முகாமில்  5 பேர் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் இருக்கும் ஈழத்தமிழர்கள்    குற்றம்சாட்டுகிறார்கள். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்கில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் 14 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்ட பிறகும், அரசு அதிகாரிகள் விடுவிக்க மறுப்பதாக கூறி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மகேஸ்வரன் தங்கவேல், கடந்த மாதம் 3ம் தேதி தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். […]