வீடு

angusam 21/06/2016

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா மருங்காபுரி வட்டம், கல்லகாம்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியத்தின் மகன் பாண்டிச்செல்வம், இவரது குடிசையில் மின்விளக்கு வசதி இல்லை. கல்லகாம்பட்டி அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு போதிய வசதி இல்லாததால் வீட்டின் அருகாமையில் உள்ள தெரு விளக்கில் படித்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அண்மையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தமிழில் 97 மதிப்பெண், ஆங்கிலத்தில் 92, கணிதம், அறிவியல் மற்றும் சமூக […]

tomscratch20042007 07/12/2015

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்க்கையை முடங்கியது. வரலாறு காணாத அளவில் விடாது விரட்டி விரட்டி பெய்த கனமழைக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் தீவாக மாறியது. பல அடுக்கு மாடி கட்டிடங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் […]

tomscratch20042007 05/12/2015

                  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் வெள்ளம் புகுந்தது. தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை சென்னை மக்களை மிகவும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை மக்களின் வீடுகளுக்குள் புகுந்த மழை, வெள்ளம் பிரபலங்களின் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே ஆகியோர்களின் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் நேற்று வெள்ளநீர் […]

angusam 05/12/2015

சென்னையில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மக்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகள், உடைகளை அப்படியே போட்டுவிட்டு அகதிகளைப் போல் வெளியேறும் காட்சிகளை டிவி.,களிலும், இணையதளங்கள் மற்றும் செய்திதாள்களில் பார்த்து விட்டு, உலகின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர் கூட கண் கலங்கி வருகின்றனர். தங்களால் முடிந்த உதவிகளை செய்ய பலரும் முன்வந்துள்ள நிலையில், உள்ளூரில் இருக்கும் சில கயவர்கள் இந்த அவல நிலையில் பல கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர். கொடுமை 1 சார், பால் வேணுமா, எங்கயும் பால் […]

tomscratch20042007 04/12/2015

லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் தவிப்பை பார்க்கும் போது என் கண்கள் குளமாகி போகும் அளவுக்கு வேதனை என்னை வாட்டுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூற்றாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை […]

angusam 01/12/2015

ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். அதிலும் மாறும் காலத்துக்கு ஏற்ப, திருட்டு தொழில்நுட்பத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு… பெண்கள்தான். குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள். இதைப்பற்றி பேசும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வசந்தி, ‘`நூதன முறையில் திருட்டு, டெக்னாலஜிக்கலாக கொள்ளை என்றெல்லாம் செய்திகள் பார்க்கும்போது, எங்கோ நடந்தது என்று அதை ஒரு சுவாரஸ்ய தகவலாகப் படிக்காதீர்கள். நமக்கும் நிகழலாம் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ என்று அறிவுறுத்துகிறார். தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அதிகாரி […]

angusam 21/11/2015

சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும். காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை […]