வேதாளம்

johnhatton61986 29/07/2016

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். ஏற்கனவே வீரம், வேதாளம் என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடக்கவுள்ளது, இந்த படத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறதாம். இதற்காக முன்னணி நிறுவனம் ஒன்று இப்படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்க்கொள்ளவிருக்கின்றது, அஜித் படம் என்றாலே குறைந்த பட்ஜெட் அதிக லாபம் என்று இருக்கும். ஆனால், இந்த படத்தின் பட்ஜெட் ரூ […]

johnhatton61986 23/07/2016

கபாலி படத்தின் எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அப்படி ஒரு பிரமாண்ட எதிர்ப்பார்ப்புடன் நேற்று இப்படம் தமிழகத்தில் வெளிவந்தது. படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த பாதிப்பு இல்லை, இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 21.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் வேதாளம் முதல் நாள் வசூல் ரூ 15.5 கோடி சாதனையை கபாலி முறியடித்தது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

angusam 15/11/2015

அஜித் நடிப்பில் வேதாளம் படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை நேற்று பார்த்த நடிகை குஷ்பு அஜித்தை புகழ்ந்து தள்ளிவிட்டார்.அதிலும் படம் பார்த்து கொண்டிருக்கும் போதே அஜித்தின் நடிப்பு குறித்து பல டுவிட்டுகளை பதிவு செய்தார். இதோ

angusam 11/11/2015

(ரெட்னு ஒரு சூர மொக்கை பார்த்து விட்டு வரும்போது எப்படி ஒரு எரிச்சல் தோன்றியதோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாகவே இப்போ எரிகிறது) நான் ஒரு படத்தின் கதையை சொல்றேன். கவனமா படிங்க. பத்து வருடத்துக்கு முன்பு சரத்குமார் நமீதா (ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ) நடித்த ஏய்ன்னு ஒரு படம். வடிவேலு காமெடி கூட செமயா இருக்கும். பழனியில் சரத் டியுப் லைட் விற்பவராக வருவார். அவருடன் இணைந்து வடிவேலு தொழில் பண்ணுவார். அவருக்கு ஒரு தங்கச்சி, தங்கச்சிக்காக […]

angusam 10/11/2015

சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் […]

angusam 09/11/2015

தீபாவளி அன்று வெளியாகும் நடிகர் அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்துக்கு மதுரையில் உள்ள திரையங்குகளில் ஒரு டிக்கெட் விலை ரூ.500 வரை விற்கப்படுவதாக, அவரது ரசிகர்கள் நகர் முழுவதும் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் வேதாளம் படத்துக்கான டிக்கெட்டுகள், தற்போதே திரையரங்குகளில் முன்பதிவு செய்து விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர், காவல் துறை நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என்று நகர் முழுவதும் அஜித் ரசிகர்கள் […]

angusam 11/09/2015