500 ரூபாய்

angusam 09/11/2016

 நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் […]

angusam 13/06/2016

சட்டசபை தேர்தலில், தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு, தொடர்ந்து பதவிகள் வழங்கப்பட்டு வருவதால், அ.தி.மு.க., தலைமை மீது கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அ.தி.மு.க.,வை வழிநடத்தி செல்வதற்காக நியமிக்கப்பட்டு இருந்த ஐவர் அணியில் அங்கம் வகித்தவர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். அந்த அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் நெருக்கடிக்கு ஆளான நிலையில், இருவர் அணியாக சுருங்கியதும், முதல் இடத்தில் இருந்தவர், கடைசி வரை, தலைமைக்கு நெருக்கமாக இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், […]