actor

johnhatton61986 07/08/2016

தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். ஆனால், இவருக்கு முன்பே பாலிவுட் சென்று கலக்கிய தமிழ் நடிகர் சித்தார்த். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர், இதில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தனுஷ் பெயர் தான் லிஸ்டில் இருந்தது. ஆனால், சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த கதாபாத்திரத்தில் சித்தார்த்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

johnhatton61986 04/08/2016

விக்ரம், விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருமே அடுத்தடுத்து தயாரிப்பாளர் சிபு தமின்ஸ் தயாரித்த படத்தில் நடித்தனர். இதில் புலி தோல்வியடைந்தாலும், இருமுகனை மிகவும் நம்பியுள்ளார் சிபு, இந்நிலையில் அடுத்து இவர் தயாரிக்கப்போவது விஷால் படத்தை தானாம். இந்த படத்திற்கு யார் இயக்குனர், நடிகர், நடிகை, டெக்னிஷியன் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

johnhatton61986 03/08/2016

நடிகர் விக்ரமின் மகளிடம் ஐஸ்கிரீம் கடையில், ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் திருட்டு போய்விட்டதாக பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் மகள் சாமி, அருள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்ரம். இவருடைய மகள் அக்ஷிதா (வயது 22). சமீபத்தில் தான் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் கொள்ளு பேரனுக்கும், அக்ஷிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அக்ஷிதா நேற்று மாலை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் […]

angusam 22/07/2016

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது.   இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதும் காத்திருக்கிறார்கள். சில இடங்களில் ரஜினி ரசிகர்களே, தியேட்டரை முற்றுகையிட்டது பேனரை கிழித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் படத்தின் 2 நிமிட காட்சிகள் சமூகவலைதளம் மற்றும் வாட்ஸ் அப்பில் நேற்று வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கூடவே ஒரு இணையதளம் 1.50 மணிநேர திரைப்படத்தின் மொத்த காட்சியையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி மலேசிய […]

johnhatton61986 16/07/2016

அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகி தேடுதல் படலம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனென்றால், ஏற்கெனவே ‘பில்லா’ படமும் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டது. கேங்ஸ்டர் படமான அதில் […]

johnhatton61986 15/07/2016

தென்னிந்திய சினிமாவில் நடனம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது விஜய் தான். எந்த நடிகர் நன்றாக ஆடினாலும் முதலில் விஜய்யுடன் தான் ஒப்பிடுவார்கள். அந்த வகையில் சந்தானம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், இதில் இவரிடம் ‘தில்லுக்கு துட்டு படத்தில் விஜய் போல் நடனமாடியுள்ளீர்கள்’ என கூறியுள்ளனர். உடனே அவர் ‘எப்போது நான் தான் எல்லோரையும் கலாய்ப்பேன், நீங்கள் என்னை கலாய்க்கிறீர்கள், அவர் போல் தான் யாராலும் நடனமாட முடியாது, நான் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக […]

johnhatton61986 12/07/2016

கபாலி’ படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமையை நடிகர் அருண்பாண்டியன் கைப்பற்றியிருக்கிறார்.  நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர் அருண் பாண்டியன். சினிமா மட்டுமின்றி அரசியலில் இறங்கி அதிலும் வெற்றி கண்டவர். இந்நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கபாலி’ படத்தின் சிங்கப்பூர் உரிமையை அருண் பாண்டியன் வாங்கியிருக்கிறார். ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா, தினேஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார்.நேற்று தணிக்கைக்கு சென்ற இப்படம் யூ சான்றிதழைக் […]

johnhatton61986 29/06/2016

சென்னை: இந்த வருட தீபாவளி ரேஸில் விக்ரம் பிரபு, ஜீவா, தனுஷ், கார்த்தியுடன் சேர்ந்து நடிகர் விஜய்யும் குதிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த வருட தீபாவளிக்கு அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’, கமல்ஹாசன் நடிப்பில் ‘தூங்காவனம்’ என இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி மோதிக் கொண்டன. இந்நிலையில் இந்த வருட தீபாவளிக்கு ‘காஷ்மோரா’, ‘திருநாள்’, ‘வீர சிவாஜி’, ‘கொடி’ […]

angusam 10/03/2016

விஜயகாந்த பற்றி தமிழகத்தில் எழுதாத பத்திரிகைகளே கிடையாது. விவாதம் பண்ணாத ஊடகமே கிடையாது. விஜயகாந்த கூட்டணி செய்தி பற்றி தினமும் ஒரு செய்தி  என்று இணைதளங்கள், இவர்களின் பரபரப்புகளுக்கு கடந்த 2 மாதங்களாக அனைத்து ஊடகங்களிலும் தன்னுடைய பெயரே வருமாறு செய்து. அதன் முதல் தமிழக மக்கள் அனைவரும் விஜயகாந்த என்ன செய்ய போகிறார் என்று இரண்டு மூன்று பேர் பேசிக்கொண்டு இருந்தால் அவர்கள் விஜயகாந்த பற்றி தான் பேசுவார்கள் என்கிற நிலைக்கு கொண்டு சென்றார். இந்த […]

angusam 28/01/2016

சமத்துவ மக்கள் கட்சியில் 50 சதவீதம் பேர் எனது ஆதரவாளர்கள் என்றும் அதிமுக கட்சிக்கு எதிராக  கருத்துக்களை தெரிவிக்குமாறு என்னை வற்புறுத்தி வந்தார் என்றும் சரத்குமார் மீது எர்ணாவூர் நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன்  சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சி தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியிலும், எர்ணாவூர் நாராயணன், நான்குனேரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் சட்ட மன்ற […]

angusam 03/12/2015

வரிப்பணம். அரசாங்கத்திற்கு செல்லவில்லை ?-  சென்னை வெள்ளம் குறித்து கமல் காட்டம்! சென்னை மழை வெள்ளம் பாதிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கவலையுடனும், சற்று காட்டமாகவும் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது… பாதுகாப்பான ஒரு அறையில் இருந்து கொண்டு ஜன்னல் வழியாக சென்னை மக்கள் மழை-வெள்ளத்தில் அவதிப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறேன். இதை பார்க்கும் போது வெட்கமாக உள்ளது.  தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலை என்றால், மற்ற ஊர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. […]

angusam 24/11/2015

தமிழக மக்களின் வேதனைகளை  ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் சித்தார்த். பேய்மழை, பெருவெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இதனால், தமிழக மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த துயரச்செய்தி இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டால், பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இச்செய்தியை இந்தியா முழுக்க கொண்டுசெல்ல வேண்டிய தேசிய ஊடகங்கள், […]

angusam 14/11/2015

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானாலும் நடிகர் நகுலை அடையாளம் காட்டிய திரைப்படம் ‘காதலில் விழுந்தேன்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் இன்னொரு ஹிட் படத்தை எதிர்நோக்கியிருந்த நகுலுக்கு சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளார். இதே உற்சாகத்தோடு அவர் தனது திருமணம் குறித்த தகவலையும் மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் தன்னுடைய வாழ்க்கையின் […]

angusam 12/11/2015

‘பேய் பஸ்ஸுல ஏறி சுடுகாட்டுக்குப் போனதாம்! கேள்விப்பட்டியா?’ – நாமக்கல் மாவட்டத்தில் எந்த பஸ்ஸில் ஏறினாலும் இதுதான் பேச்சு! ‘‘கடந்த வாரம் காட்டுப்புத்தூரில் இருந்து 4 ஆண்களோடு V3 பஸ் வந்தது. ஓலப்பாளையம் பிரிவு ரோட்டில் சும்மா தகதகன்னு வெள்ளை நிற சீலையுடன் தலை நிறைய மல்லிகைப் பூவுடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பஸ்ஸில் ஏறியிருக்கிறார். பஸ்ஸில் இருந்த 4 பேரையும் பார்த்து அவர், கலகலன்னு சிரித்திருக்கிறார். எல்லாரும் ஜொள்ளுவிட்டபடி அந்தப் பெண்ணையே […]