Cinema

johnhatton61986 11/08/2016

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் இவரின் ஆரம்ப காலத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ரெஜினா. இன்று இவரும் முன்னணி நடிகையாக தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார். இவர் தமிழில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் அடுத்து சந்தானம் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படத்திலும் ரெஜினா நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

jefferywinneke 08/07/2016

சிவா, பவர் ஸ்டார், சென்ராயன், சிங்க முத்து, மன்ஸுர் அலி கான், ஜாங்கிரி மதுமிதா என காமெடி ராணுவத்தையே இறக்கி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்திற்கு நாம் விசில் அடிக்க முடியுமா என பார்ப்போம். கதை படத்தின் கதையில் பவர் ஸ்டார் கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஸ்டார், அவரின் அதி தீவிர ரசிகர்கள் என்பதையும் தாண்டி வெறியர்கள் என்று சொல்லும் அளவிற்கு 3 ரசிகர்கள் சிவா, சென்ராயன், மற்றும் அவர்களின் நண்பர். பவர் ஸ்டாரை கடவுளாக […]

jefferywinneke 08/07/2016

தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உண்டு, ஒவ்வொரு ஹீரோவும் கட்டாயம் ஒரு படத்திலாவது போலீசாக நடிப்பார்கள். அது போல இப்போது இருக்கும் trend ஓரு பேய் படத்திலாவது நடிக்க வேண்டும், இந்த வரிசையில் தற்போது சந்தானம் நடித்து வந்திருக்கும் பேய் படம் தில்லுக்கு துட்டு. கதை  சிவன் கொண்டை மலை என்ற ஒரு மலையில் ஒரு அமானுஷ்ய பேய் பங்களா அங்கு பேய் எப்படி வந்தது என்பதற்கு ஒரு flash back. பின் சென்னையில் சந்தானத்துக்கும் ஷனாயாவிற்கும் […]

jefferywinneke 01/07/2016

தமிழ் சினிமாவில் அவ்வப்போதுதான் குழந்தைகளுக்கான படங்கள் வருகின்றது. அதுவும் குறிப்பாக சமீபகாலமாக பேய் படங்களின் வரிசையில் இருந்து கொஞ்சம் இடைவேளை விட்டு இந்த வாரம் குழந்தைகள் ஸ்பெஷலாக அப்பா படம் வந்துள்ளது. எதையோ நோக்கி ஓடும் மிஷின் வாழ்க்கையை பெற்றோர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகள் LKG சேரும் போதே அவர்கள் தலையிலும் ப்ரஷரை ஏற்றிவிடுகிறார்கள், இதனால் ஏற்படும் விளைவை சமுத்திரக்கனி சாட்டை எடுத்து விலாசியுள்ளார். கதைக்களம் ஒவ்வொரு அப்பாவிற்கும் தன்னுடைய பிள்ளைகளை எதிர்காலத்தில் எப்படி வளர்க்க வேண்டும் என்பது […]

johnhatton61986 30/06/2016

நெடுஞ்சாலை’, ‘மாயா’ போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்ற ஆரி, இளைஞர்களுக்காக குறும்படம் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆரி. இவர் தற்போது குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்காக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரி, இந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘ஆரிமுகம்’ என்று பெயர் வைத்துள்ள இவரது தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்திவிட்டு ஆரி பேசும்போது, ஆரி முகம் நிறுவனத்தில் நானும் […]

angusam 25/12/2015

படத்தின் ட்ரெய்லரை பார்த்த போதே தெரிந்து விட்டது. இது தாரே ஜமீன் பர் படத்தின் மறுஉருவாக்கமாக தான் இருக்கும் என்று. படமும் அந்த அளவுக்கு இருந்தால் கூட போதும் என்ற மனநிலையில் தான் படத்துக்கு போனேன். இப்பவும் தாரே ஜமீன் பர் படம் பார்த்தால் இறுதிக்காட்சியில் தேம்பித் தேம்பி அழுவேன். அந்த அளவுக்கு அந்த பையனின் இயலாமையை நமக்குள் கடத்தி அவனுடனே பயணிக்க வைத்திருப்பார்கள்.   நான் எதிர்பார்த்த மாதிரியே தாரே ஜமீன் பர் படத்தை கொஞ்சம் […]

angusam 14/11/2015

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானாலும் நடிகர் நகுலை அடையாளம் காட்டிய திரைப்படம் ‘காதலில் விழுந்தேன்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் இன்னொரு ஹிட் படத்தை எதிர்நோக்கியிருந்த நகுலுக்கு சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளார். இதே உற்சாகத்தோடு அவர் தனது திருமணம் குறித்த தகவலையும் மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் தன்னுடைய வாழ்க்கையின் […]

angusam 03/10/2015

பெயரை மாற்றி சரித்திரத்தில் இடம் பிடித்த நடிகர்கள் (சிவாஜி முதல் விஜய், கவுண்டமணி வரை) | இன்று தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் பலர் தங்களின் உண்மையான பெயரை மறைத்து சினிமாவிற்காக வேறு பெயர் வைத்தவர்களே. அவர்களின் பட்டியல் இதோ… நடிகர் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர் சின்னையா பிள்ளை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் நடிகர் விஜய்யின் உண்மையான பெயர் ஜோசெப் விஜய் நடிகர் விக்ரமின் உண்மையான […]

angusam 30/09/2015

கடந்த 20ம் தேதி சிலை திறப்பு விழாவிற்காக கமலஹாசனும், சிவகார்த்திகேயனும் மதுரைக்கு விமானத்தில் ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியுள்ளனர். இதை சிலர் தங்களது செல்போனில் எடுத்து சமூகவலைதளங்களில் பரவவிட..திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நிகழ்ச்சி பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அப்படி ஏதும் நடக்கவே இல்லை” என்று கமல் மறுத்தார். சிவகார்த்திகேயனோ, “நடந்துவிட்டது.. விட்டுவிடுங்கள்” என்று கூறினார். கமல் பற்றி அவதூறாக சிவகார்த்திகேயன் பேசியதாகவும், கமல் மகள் ஸ்ருதிஹானை கிண்டல் செய்ததாகவும் இருவேறு […]

angusam 20/09/2015

மதுரை விமான நிலையத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் என ஒரு கும்பல் தாக்க முயன்றதாலும், லேசான தாக்குதல் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் இன்று காலையில் கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தபோது, எனக்கு ரஜினி பிடிக்கும், ரஜினிதான் ரோல் மாடல் என்றும் ரஜினியைப் பார்த்துதான் சினிமாவிற்கு வந்தேன் என்றும் கூறினார். இத்தனைக்கும் […]

angusam 09/09/2015

மதுரை விமான நிலையத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் என ஒரு கும்பல் தாக்க முயன்றதாலும், லேசான தாக்குதல் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் இன்று காலையில் கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தபோது, எனக்கு ரஜினி பிடிக்கும், ரஜினிதான் ரோல் மாடல் என்றும் ரஜினியைப் பார்த்துதான் சினிமாவிற்கு வந்தேன் என்றும் கூறினார். இத்தனைக்கும் […]