cricket

jefferywinneke 02/07/2016

அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த போட்டியில் 250 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். திருச்சி வசந்த் டென்னிஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள், அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 10, 12, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே ஒற்றையர் போட்டிகளும், சீனியர் பிரிவில் இரட்டையர் போட்டிகளும் நடத்தப்படுகிறது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டி வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கி, […]

angusam 24/06/2016

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கே.ஜி. முரளிதரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதனை தொடர்ந்து ‘வாசன் எஸ்டேட்ஸ் காளிதாஸ் டி-20 கோப்பை’க்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்த உள்ளது.இந்த போட்டியானது வருகிற 29-ந்தேதி தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறும். முழுக்க, முழுக்க ‘நாக்- […]

tomscratch20042007 18/12/2015

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்ற ஊழலில்  மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சுமத்தி வரும் நிலையில், இன்று மேலும், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக  அருண் ஜெட்லிக்கு 5 கேள்விகளை ஆம் ஆத்மி முன்வைத்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸ்தோஷ்   கூறியதாவது:-  டெல்லி பெரஷோ கோட்லா மைதானத்தில் உள்ள கார்பரேட் பாக்ஸை துணை குத்தகைகக்கு ”21 பர்ஸ்ட் […]

angusam 16/12/2015

2016-ல் இந்தியாவில் நடைபெறுகிற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக மைக் ஹஸ்ஸியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீதரனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணி இதுவரை டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. இதுவரை நடந்த 5 போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகளே வென்றுள்ளன. இதனால் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகிய இருவரும் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தென் […]

tomscratch20042007 09/12/2015

பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை நடைபெற இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்த மாதம் 24ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வரையில் போட்டிகள் நடைபெறும் என்று  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு […]

samaraiqi4273 30/11/2015

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், பவுலர்களில் அஸ்வின் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் அஸ்வின் 12 விக்கெட்டுகள் எடுத்தார். இதற்கு முன்பு அவர் தரவரிசைப் பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்தார். ஆனால் 3-வது டெஸ்டுக்குப் பிறகு அவர் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் உள்ளார். ஜடேஜாவுக்கு 11-ம் இடம் கிடைத்துள்ளது. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முரளி விஜய் 12-ம் இடத்தில் உள்ளார். […]

angusam 23/11/2015

ஒலிம்பிக்கில் ‘டுவென்டி-20’ போட்டியை சேர்ப்பதற்கான முயற்சியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஐ.சி.சி., தீவிரமாக உள்ளது. கடந்த இரு ஆசிய விளையாட்டு போட்டியில்(2010, 14) ‘டுவென்டி-20’ இடம் பெற்றது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக்கிலும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஐ.சி.சி., தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன், பொது மேலாளர் ஜெப் ஆலார்டிஸ் ஆகியோர் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் தாமஸ் பாக்கை சமீபத்தில் சந்தித்து […]

angusam 24/10/2015

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 8 ஐ.பி.எல். போட்டியிலும் இந்திய அணி கேப்டன் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடி இருக்கிறார். ஜார்க்கண்டை சேர்ந்த அவருக்கு சென்னை 2–வது தாய் வீடாக கருதப்படுகிறது. 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அறிமுக ஏலத்தில் டோனியை ரூ.7½ கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. அதிக விலை ஏலத்தில் எடுக்கப்பட்ட […]