Desire

johnhatton61986 11/08/2016

அஜித் தற்போது தன்னுடைய 57வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஒருபக்கம் இவர் படத்திற்காக அனிருத் பாடல்களை இசையமைத்து வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி பேட்டியில், அஜித்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார் தனுஷ். அதோடு தன்னுடைய ஆசை நிறைவேறும் நாள் விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். அஜித் படத்துக்கு இசையமைக்கு அனிருத், தனுஷின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

angusam 15/11/2015

ரஜினி நடிக்கும்  ‘கபாலி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது மலேசியாவில் தங்கியுள்ளார். மலேசியாவில் ரஜினி போகும் இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மலேசிய, ஜப்பானி, சீன மக்களும் ரஜினியைக் காண ஆவலுடன் திரண்டு வருகிறார்கள். பலர் அவரைக் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அவரது முழு உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு போய் அவரிடமே காட்டி மகிழ்கின்றனர். இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையின் ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அந்த […]