Festival

johnhatton61986 27/08/2016

காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தனியார் நிறுவன ஊழியர் திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரை அடுத்த கீழ்நல்லாத்தூரை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் பிரகாஷ்(வயது 24) ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிரகாஷ் காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் முசரவாக்கத்திற்கு வந்து கொண்டிருந்தார். […]

johnhatton61986 07/08/2016

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய ‘சாமி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவுள்ளதாக ‘இருமுகன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி அறிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ‘சாமி’ படத்திற்கும் ‘சாமி 2′ படத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.’சாமி’ படத்தில் விக்ரம், ஆறுச்சாமி’ என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். திருநெல்வேலி நகரமே ஆறுச்சாமியின் அதிரடி நடவடிக்கையால் முற்றிலும் மாறியிருக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் […]

johnhatton61986 23/07/2016

சூப்பர் ஸ்டார் படம் வருகிறது என்றாலே திருவிழா தான். அதுபோல் நேற்று கபாலி படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. சென்னை காசி திரையரங்கில் முதல் நாள் அதிகாலை 4 மணி ஷோவிற்கு ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை, இது ஸ்பெஷல் ஷோ என்று ஏதோ கார்ப்ரைட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக புகார் எழுந்தது. இதனால் ரசிகர்கள் கோபமாக பேனரை கிழித்து போட்டனர், அது மட்டுமின்றி அங்கு வந்த இயக்குனர் ரஞ்சித்திடம் ரசிகர்கள் கோபமாக சண்டையிட்டனர். இதன் […]

angusam 15/11/2015

ரஜினி நடிக்கும்  ‘கபாலி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது மலேசியாவில் தங்கியுள்ளார். மலேசியாவில் ரஜினி போகும் இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மலேசிய, ஜப்பானி, சீன மக்களும் ரஜினியைக் காண ஆவலுடன் திரண்டு வருகிறார்கள். பலர் அவரைக் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அவரது முழு உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு போய் அவரிடமே காட்டி மகிழ்கின்றனர். இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையின் ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அந்த […]