Flood

angusam 16/06/2016

 ஆந்திர மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கே. சசி குமார் ஐபிஎஸ், தனது துப்பாக்கி கைத்தவறி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் படேரு என்ற இடத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் இந்த சம்பவம் இன்று காலை நேரிட்டது. சசி குமார், இன்று காலை 6 மணியளவில் தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அது எதிர்பாராதவிதமாக வெடித்ததில், அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த […]

angusam 11/12/2015

பிப்ரவரி வரை பிரிச்சி எடுக்கும் கனமழை தென்னிந்தியா பாதிக்கும் ஐ.நா அறிவிப்பு தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக பொழியும் மழை பிப்ரவரி மாதம் வரை தொடரும் என ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் மற்றும் எல்-நினோ குறித்து ஐ.நா. இன்று வெளியிட்ட அறிக்கையில், தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவ மழை அதிகமாகப் பொழிய எல்-நினோ காரணமாக இருந்திருக்கலாம். இந்தியாவில் நிகழும் வானிலை மாற்றங்களுக்கு எல்-நினோவுக்கும் பங்குண்டு. 2015 – 2016 ஆண்டுக்கான எல் […]

samaraiqi4273 08/12/2015

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாலான மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக விளங்கும் சென்னை பாதிப்படைந்தது. லட்ச கணக்கான மக்கள் உதவுவற்க்கு மனிதர்கள் இல்லாமல் தங்களை தாங்கனே காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய நாட்டின் பிரதமர் மோடி தமிழகத்திற்க்கு வருகை தந்து சென்னையை மட்டும் சுமார் 40 நிமிடங்கள் ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்தார். அவருடன் தமிழக முதல்வரும் சுற்றி பார்த்த […]

tomscratch20042007 07/12/2015

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்க்கையை முடங்கியது. வரலாறு காணாத அளவில் விடாது விரட்டி விரட்டி பெய்த கனமழைக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் தீவாக மாறியது. பல அடுக்கு மாடி கட்டிடங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் […]

tomscratch20042007 06/12/2015

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் தேங்கியுள்ள வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை எப்போது திரும்புமோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் சென்னைவாசிகள். சென்னையில் காலை 6 மணியளவில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பகுதிகளில் கனமழை பெய்தது. எழும்பூர், தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி ,பட்டினப்பாக்கத்தில் மழை கொட்டுகிறது புறநகரிலும் மழை பெய்வதால் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சூளைமேடு, தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், மந்தைவெளி, புழுதிவாக்கம், மேடவாக்கம், […]

samaraiqi4273 04/12/2015

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் கடலூர், சென்னை, பாண்டிசேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சென்னை மட்டும் தான் பாதிக்கப்பட்டதாக ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் காட்டியதே தவிர அளவுக்கு அதிகமான பாதிப்புகள் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது என்பதை காட்ட மறந்து விட்டது. சென்னை மட்டுமே சுற்றி பார்த்த தமிழக முதல்வர் கடலூரை மறந்துவிட்டார். சென்னையில் எல்லா வசதிகளும் இருப்பதால் மீட்;பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தின் நிலை கேள்வி […]

tomscratch20042007 03/12/2015

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி நிவாரண நிதியாக ரூ. 1000 கோடி உடனடியாக நிதிவழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் முப்படையும், தமிழக காவல்படை மற்றும் தீயணைப்பு படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் வெள்ளச்சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி, தனி விமானம் […]

angusam 03/12/2015

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் சுமார் 40 நிமிடங்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இன்று பாரத பிரதமர் இன்று மாலை 4.00 மணிக்கு சென்னையின் வெள்ளசேதத்தை பார்வையிட வருகிறார்.  இதற்கு முன்னதாக இன்று முதல்வர் ஜெயலலிதா சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக அவர் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார். நேப்பியர் பாலம் அருகே ராணுவ குடியிருப்பு பகுதியில் […]

samaraiqi4273 25/11/2015

உலக அளவில் மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப மனிதர்கள் தங்களை பாதுகாத்து கொண்டாலும், இயற்கையின் கோர தன்மையை யாராலும் தடுக்க இயலாமல் போனதால் இயற்கை தன்னுடைய பணியை நிரைவாக செய்து வருகிறது. எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் இயற்கையை மீறிய செயல் என்பது மனிதனின் அறிவை தாண்டி நடக்கும் பயங்கரங்கள் தான் என்பது ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டியது. இயற்கை சீற்றங்கள் குறித்த பல தகவல்களையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நாம் அன்றாடம் அறிந்து கொண்டே தான் […]

angusam 24/11/2015

தமிழக மக்களின் வேதனைகளை  ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் சித்தார்த். பேய்மழை, பெருவெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இதனால், தமிழக மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த துயரச்செய்தி இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டால், பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இச்செய்தியை இந்தியா முழுக்க கொண்டுசெல்ல வேண்டிய தேசிய ஊடகங்கள், […]

angusam 23/11/2015

குமரி கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் நிடிலகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு […]

angusam 16/11/2015

https://angusammedia.files.wordpress.com/2015/11/wpid-comments3.mp4 சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அரங்கநாதன் சுரங்கத்தில் சிக்கிய மாநகர பேருந்து மீட்கப்பட்டது. கே.கே.நகர் பணிமனையில் இருந்து மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுடன் திருவான்மியூர்சென்ற அந்த பேருந்து, அதிகாலை 5 மணியளவில் சுரங்கப்பாதையிலுள்ள மழை நீரில் சிக்கியது. தொடர் மழை காரணமாக , சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரின் அளவு அதிகரித்ததால் பேருந்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியாத சூழலில் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டது. அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழைநீர் […]

angusam 16/11/2015

நடிகர் லாரன்ஸ் தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதுபோல், தற்போது மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு பலர் உயிரிழந்து வருகிறார்கள். மேலும், பல வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் […]